சேலம் வடக்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழு கூட்டம்.
சேலம் வடக்கு மாவட்டம் அன்புமணி படை தம்பிகள் செயற்குழு கூட்டம் இதில் அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் வேல்முருகன் தலைமையேற்றார், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட தலைவர் கோகுலக்கண்ணன் வரவேற்புரை ஆற்றினார், மேலும் மாநில வன்னியர் சங்க செயலாளர் மு.கார்த்தி,
பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் இரா.விஜயராசா, பி .என்.குணசேகரன், முருகேசன், இரா.செல்வம், ராஜமூர்த்தி, நாராயணன், சிவசங்கரன், பாண்டியன், மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சியின் இளம் வீரர்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 2000 அன்புமணி தம்பிகள் படையின் வீரர்களை அணி திரட்டி அன்புமணி தலைமையிலே மாபெரும் அணிவகுப்பை வருகின்ற 2026 ஆம் ஆண்டு அன்புமணி ராமதாஸ் அவர்களின் நல்லாட்சி அமைந்திட வீடுதோரும் தின்னை பிரச்சாரங்களின் வாயிலாக அன்புமணி ராமதாஸின் சாதனை திட்டங்களான 108. ஆம்புலன்ஸ், திட்டம் போலியோ நோய் ஒழிப்பு திட்டம் ,
சேலத்திற்கு அதிநவீன மருத்துவமனையை கொண்டு வந்தது, சேலம் ரயில்வே கோட்டம் , ஆகிய சாதனைத் திட்டங்களையும் அன்புமணியின் 2.0 என்ற செயல் திட்டத்தின் அடிப்படையில் அனைவருக்கும் இலவச கல்வி அனைவருக்கும் இலவச சுகாதாரம் ஆகிய பிரச்சாரத் திட்டத்தையும் அன்புமணியின் போர்படை தளபதியாக இருந்து மேலும் வாழப்பாடியில் கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்றும்…
ஏற்காடு கொட்டச்சேடு சாலை வசதியை அமைக்க வேண்டும் என்றும் ஏற்காடு பேருந்து நிலையத்தை சீரமைத்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் பிரச்சாரங்களின் வாயிலாக திட்டம் சேலம் அதி நவீன மருத்துவமனை கொண்டு வந்தது , சேலம் ரயில்வே கோட்டம் போன்ற சாதனை திட்டங்களையும் அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பாட்டாளி மக்கள் கட்சி அடிப்படையில் மேலும் பல்வேறு திட்டங்களை வலியுறுத்தி செயற்குழு கூட்ட த்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.