BREAKING NEWS

அலங்காநல்லூரில் டிடிவி தினகரன் பிறந்தநாள் – கோவிலில் சிறப்பு பூஜை.

அலங்காநல்லூரில் டிடிவி தினகரன் பிறந்தநாள் – கோவிலில் சிறப்பு பூஜை.

மதுரை மாவட்டம், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் 60வது பிறந்த நாளையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி திருக்கோவில் ஒன்றிய செயலாளர் வக்கீல் கோடீஸ்வரன் தலைமையில்,..

 

மேற்கு ஒன்றிய செயலாளர் ரகு, நகர் செயலாளர் ராஜபிரபு, அவை தலைவர்கள் செல்வம், சர்க்கரை, ஒன்றிய பொருளாளர் தனுஷ்கோடி, ஒன்றிய இணை செயலாளர் வேல்முருகன், அம்மா பேரவை செயலாளர் கணேசன், முன்னிலையில் சுவாமிக்கு மாலை அணிவித்து சிறப்பு பூஜை செய்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

 

 

இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சந்திரன், விவசாய அணி செயலாளர் பிச்சை, ஊராட்சி செயலாளர்கள் சங்கையா, மோகன், கருப்பு, துணை செயலாளர் ஜெகநாதன், ஒன்றிய பிரதிநிதி சுரேஷ், தண்டலை மாதவன், உள்ளிட்ட பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )