BREAKING NEWS

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த திருமூர்த்திமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவி மற்றும் கோவில் பகுதியில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தவண்ணம் உள்ளனர்.

 

 

பண்டிகை காளங்களில் பல்வேறு பகுதியிலிருந்து குடும்பத்துடன் பொதுமக்கள் திருமூர்த்திமலையில் உள்ள பிரம்மா. விஷ்ணு. சிவன். ஆகிய மூம்மூர்த்திகளை பஞ்சலிங்க அருவியில் குழிந்து பின்பு சாமிதரினம் செய்வது வழக்கம் இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து மகிழ்ச்சியடைந்தனர்.

 

CATEGORIES
TAGS