இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
![இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.](https://aramseithigal.com/wp-content/uploads/2023/01/WhatsApp-Image-2023-01-26-at-12.11.16-PM-1.jpeg)
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்.
இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு சார்பு நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
விழாவில் மாவட்ட உரிமையியல் நீதிபதி முரளிதரன் நீதித்துரை நடுவர் கடற்கரைசெல்வம் மற்றும் விரைவு நீதிமன்ற நீதிபதி முகமதுசாதிக்உசேன், மற்றும் வழக்கறிஞர் முத்துகுமார், கார்திபராஜ், குருநாதன், மாரியப்பன், உள்ளிட்ட நீதிமன்ற ஊழியர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
CATEGORIES தூத்துக்குடி