திருச்சி பஞ்சப்பூர் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து விழிப்புணர்வு.
திருச்சி பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பணியாற்றக்கூடிய வடமாநிலத்தைச் சேர்ந்த 250 தொழிலாளர்களை , மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியா நேரில் சந்தித்து அவர்களின் பிரச்சனைகளை கேட்டு அறிந்தார்.
பின்பு தொழிலாளருக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக உதவி எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தொழிலாளருக்கு துண்டு பிரசாரங்கள் கொடுத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
CATEGORIES திருச்சி
TAGS தமிழ்நாடுதலைப்பு செய்திகள்திருச்சி பஞ்சப்பூர்திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் சத்திய பிரியாதிருச்சி மாவட்டம்வடமாநில தொழிலாளர்கள்வடமாநில தொழிலாளர்கள் விழிப்புணர்வு