தூத்துக்குடி தாளமுத்துநகர் ஆா் சி நடுநிலைப்பள்ளி 39 வது ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

தூத்துக்குடி மாநகரம் காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ் மற்றும் துணை ஆட்சியா் ( பயிற்சி ) பிரபு அவா்கள் தலைமையில் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்து தலைவா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தார்.
முன்னதாக பள்ளியின் தலைமையாசிாியர் திருமதி வின்சென்ட் அவர்கள் பள்ளியின் ஆண்டறிக்கையை வாசித்தார் சிறப்பு விருந்தினர்கள் துணை காவல் துறை கண்காணிப்பாளரும் பயிற்சி ஆட்சியரும் பஞ்சாயத்து தலைவரும் தாளாளர் அருட்தந்தை மாணவ & மாணவிகளுக்கு கல்வி பாிசு வழங்கி வாழ்த்துறை வழங்கினார்.

தொடர்ந்து பள்ளி மாணவ & மாணவிகளின் கலை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வின் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
CATEGORIES தூத்துக்குடி
TAGS கல்விதமிழ்நாடுதலைப்பு செய்திகள்தாளமுத்துநகர் ஆர் சி நடுநிலைப்பள்ளிதூத்துக்குடி மாநகரம் காவல்தூத்துக்குடி மாவட்டம்பள்ளி கலை நிகழ்ச்சி
