BREAKING NEWS

Author: aramseithigal.com

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை:-
மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடரும் கனமழை காரணமாக குறுவை சாகுபடியில் சுமார் 5,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை:-

மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு சுமார் 94 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இதற்காக நாற்றங்கால்கள் அமைக்கப்பட்டு உழவு செய்து நடவு பணிகளில் ஈடுபட்டு வந்தனர். மயிலாடுதுறை தரங்கம்பாடி ... Read More

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.
அரியலூர்

ஜெயங்கொண்டம் பஸ் நிலையம் மின்கம்பத்தில் தீ பயணிகள் மற்றும் டிரைவர்கள் பஸ்களை எடுத்து ஓட்டம் பிடித்ததால் பரபரப்பு.

ஜெயங்கொண்டம் பஸ் நிலையத்தில் இருந்த மின்கம்பத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பஸ் பயணிகள் தப்பி ஓடினர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்ட பஸ் நிலையத்தில் ஜெயங்கொண்டத்தை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களுக்கு மட்டும் இன்றி திருச்சி, ... Read More

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு
சேலம்

ஆத்தூர் அருகே கல்பகனூர் பகுதியில் அரசு பேருந்து சாலை ஓரம் சாய்ந்து விபத்து பயணிகள் இல்லாததால் அதிஷ்ட வசமாக பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூரில் இருந்து ராமமூர்த்தி நகர் பகுதிக்கு 22 நெம்பர் அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து ராமமூர்த்தி நகருக்கு சென்று கொண்டிருந்தது அப்போது கல்பகனூர் கிராமம் அருகே பனந்தேப்பு பகுதி வழியாக ... Read More

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த  கனமழையால்  தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.
சேலம்

ஆத்தூர் அருகே கல்லாநத்தம் முட்டல் நீர்வீழ்ச்சியில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தண்ணீர் ஆர்பரித்து கொட்டி வருகிறது.

ஆத்தூர் அருகே உள்ள முட்டல் கிராமத்தையொட்டி கல்வராயன் மலை தொடர்ச்சியின் முட்டல் ஏரி மற்றும் நீர்வீழ்ச்சி உள்ளது இந்தப் பகுதியை வனத்துறையினர் சுற்றுலாத்தலமாக பராமரித்து வருகின்றனர். படகு சவாரி மற்றும் நீர்வீழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள் ... Read More

காட்பாடி ரயில் நிலையம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு வட மாநில வாலிபர்கள் கைது
வேலூர்

காட்பாடி ரயில் நிலையம் அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் இரண்டு வட மாநில வாலிபர்கள் கைது

வேலூர் மாவட்டம் காட்பாடி தாராபடவேடு ஏரிக்கரை ஓரம் வடமாநிலம் வாலிபர்கள் மூட்டைகளில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக வேலூர் மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து மதுவிலக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு ... Read More

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா
வேலூர்

கே.வி.குப்பம் அருகே விமர்சையாக நடைபெற்ற ஸ்ரீ பொன்னியம்மன், ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் பில்லாந்திபட்டு காவாக்கரை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஸ்ரீ கெங்கையம்மன் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது முன்னதாக ஸ்ரீ பொன்னியம்மனுக்கு கூழ்வார்த்து பொங்கல் வைத்து சிறப்பு அபிஷேகம் செய்து அலங்கார ... Read More

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் ஏறிய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது :
திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் அரசு பேருந்தில் ஏறிய இளைஞர்களிடம் டிக்கெட் கேட்ட கண்டக்டரை தாக்கிய 3 பேர் கைது :

திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் (42)டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த ... Read More

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.
தேனி

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியில் தனியார் தோட்டத்தில் தரையில் பதித்திருந்த மின்சார கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பலி.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள குள்ளப்பா கவுண்டன்பட்டி கிராமத்தில் பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவீரன் என்பவரின் மகன் கிருஷ்ணன் (31). இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. ... Read More

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி
ராணிபேட்டை

அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி

சோளிங்கரில் பழமை வாய்ந்த அருள்மிகு சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் திருக்கோவிலில் நடைபெற்று வரும் வைகாசி பிரம்மோற்சவ விழாவில் மூன்றாம் நாள் உற்சவத்தில் சுவாமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பூத வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். ... Read More

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…
நீலகிரி

உலக புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் நடைபெற்று வரும் 126வது மலர் கண்காட்சியின் கட்டணம் குறைப்பு…

பெரியவர்களுக்கு 150 ரூபாய் என இருந்த நுழைவு கட்டணம் 25 ரூபாய் குறைத்து 125 ரூபாயில் மலர் கண்காட்சியை கண்டு ரசிக்கலாம் என தோட்டக்கலைத்துறை நிர்வாகம் அறிவிப்பு... மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் நீலகிரி ... Read More