Category: முக்கியச் செய்திகள்
தலைப்பு செய்திகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்துநிலையத்தில் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி பேருந்துநிலையத்தில் இணையதள குற்றங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவகையில் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டி விழிப்புணர்வு ... Read More
தலைப்பு செய்திகள்
தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டம். முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து கொரனா நோய்த்தொற்று தடுப்பின் பணியின் போது கொரனா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த அரசு பணியாளர்களின் வாரிசுதராக்கு ... Read More
தலைப்பு செய்திகள்
`நமது ஒழுக்கம் இவ்வளவு தாழ்ந்துபோகும் என நினைத்ததில்லை' கரோனா உயிரிழப்பு நிதி முறைகேட்டால் உச்சநீதிமன்றம் வேதனை. கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் 4 லட்ச ரூபாய் இழப்பீடு ... Read More
மாவட்ட செய்திகள்
40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாது கண் பரிசோதனை செய்யவேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் ரவிக்குமார் கூறினார். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் தவறாது கண் பரிசோதனை செய்யவேண்டும் என்று தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் ... Read More
தலைப்பு செய்திகள்
உக்ரைன் போர் சூழல் – பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை. உக்ரைன் போர் சூழல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உயர்மட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை மற்றும் உலகளாவிய சூழல் ... Read More
தலைப்பு செய்திகள்
40 பேருக்கும் ஊதியம் வழங்கியதில் தமிழக அரசின் நிதி 40 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் சி.பி.ஐ விசாரணை வேண்டும். தஞ்சை தமிழ்ப் பல்கலை கழகத்தில் முந்தய அ.தி.மு.க ஆட்சியில் தகுதியற்றவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, ... Read More
தலைப்பு செய்திகள்
திருச்சி சமயபுரம் கோவில் இணை ஆணையர் அலுவலகத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி - வியாபாரியை மீட்டு போலீசார் விசாரணை. சக்தி ஸ்தலம் என போற்றப்படும் திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் திருச்சி ... Read More
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு அரசு கல்விக்கட்டணக் கமிட்டியை கலைக்க வேண்டும் : தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கம் (TNCAPS) மற்றும் FIND TEACHER POST நிறுவனம் இணைந்து ... Read More
தலைப்பு செய்திகள்
சிறுதானியங்களின் சாகுபடியை அதிகரிக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் என வேளாண்மை மற்றும் உணவுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம். நெல் சாகுபடி பரப்பளவை குறைக்கும் திட்டம் தற்போது இல்லை என்றும், சிறுதானியங்களின் சாகுபடியை ... Read More
தலைப்பு செய்திகள்
கோவில்பட்டியில் 15 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்.! தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள வ.உ.சி நகர் பகுதியில் உள்ள 3வது தெரு ஒரு வீட்டில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி ... Read More
