Category: Uncategorized
சினிமா
அஜித் படத்தை இயக்குகிறார் விக்னேஷ் சிவன்? அஜித் நடிக்கும் அடுத்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அஜித் நடித்த `வலிமை' படம் கடந்த மாதம் 24-ம் தேதி வெளியானது. போனி ... Read More
தலைப்பு செய்திகள்
போரின் விளைவு: பொட்டாசியம் அயோடைடு மாத்திரைகளுக்கு கிராக்கி! அமெரிக்கா, ஐரோப்பாவில் விற்பனை தீவிரம். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் வாழும் மக்கள், உக்ரைன் மீதான ரஷ்யப் படையெடுப்பு செய்திகளை மணிக்கொருமுறை கவனித்துக்கொண்டே வருகிறார்கள். உக்ரைன் மீதுள்ள அனுதாபம் ... Read More
தலைப்பு செய்திகள்
`கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு ஜனநாயகத்திற்கு எதிரானது' "ஜனநாயகத்துக்கு எதிரான ஒரு தீர்ப்பை கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும், பிற கல்லூரி மாணவர்களையும் ஒன்று திரட்டி ஜல்லிக்கட்டு போராட்டத்தைவிட வலிமையான போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் சென்னை புது ... Read More
தலைப்பு செய்திகள்
சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் 600 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். சாம்சங் நிறுவனத்தின் 1588 கோடி ரூபாய் முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் (Compressor) உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ... Read More
மாவட்ட செய்திகள்
ஜான்டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க முடியாது உறுதி காட்டிய உயர்நீதி மன்றம். மருத்துவ மாணவர் நாவரசு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்க சென்னை உயர் நீதிமன்றம் உறுதியாக ... Read More
மாவட்ட செய்திகள்
நாகர்கோவில் அருகே பட்டாசு தயாரித்தபோது வெடித்துச் சிதறியதில் 10 வயது சிறுமி சாவு. நாகர்கோவில் அருகே ஆறு தெங்கன் விளை என்ற இடத்தில் கள்ளத்தனமாக பட்டாசு தயாரித்தபோது அது வெடித்து சிதறியதில் வீட்டின் சுவர் ... Read More
மாவட்ட செய்திகள்
நெல்லை மாவட்டம்இடிந்தகரை மீனவர்களால் சேதபடுத்தப்பட்ட குமரி மீனவர்களின் படகுகளுக்கு இழப்பீடு:பங்குதந்தைகள் கன்னியாகுமரி டிஎஸ்பி ஆபீஸில் மனு. இடிந்தகரை மீனவர்களால் சேதபடுத்தப்பட்ட படகு மற்றும் மீன்பிடி உபகரணங்களுக்கு இழப்பீடு பெற்றுதர வேண்டி கன்னியாகுமரி டிஎஸ்பி ஆபீஸில் ... Read More
மாவட்ட செய்திகள்
ஈரோடு மாவட்டம் பவானி அருகில் உள்ள ஜம்பை பேரூராட்சி நல்லிபாளையம் கிராமத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ 75 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை தூர் வாரும் பணி கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி தலைமையில் ... Read More
தலைப்பு செய்திகள்
விளையட்டில் முடிந்த விபரீதம்: சிறுவன் சுட்டதில் தாய் பலி! அமெரிக்காவில் துப்பாக்கியை கையில் வைத்து விளையாடிய சிறுவன் தவறுதலாக தாயை சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் இல்லினாய்ஸ் பகுதியில் உள்ள டால்டனில் டீஜா ... Read More
தலைப்பு செய்திகள்
ஹோலி நெருப்பில் ஹரீஷையும் போட்டு எரிக்க வேண்டும்: ஹரீஷே சொல்கிறார்! ஏற்கெனவே உத்தராகண்ட் தேர்தல் தோல்வியால் உழன்றுகொண்டிருக்கும் அம்மாநில முன்னாள் முதல்வர் ஹரீஷ் ராவத், தற்போது தன்மீது சுமத்தப்பட்டிருக்கும் முறைகேட்டுப் புகார்களால் வேதனையின் உச்சத்துக்குச் ... Read More
