Category: Uncategorized
ராகுல் காந்தி நடைபயணம் ரத்து.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி ... Read More
தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்.
இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ... Read More
புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம். அரசுப் பேருந்துகளில் விளம்பரம்.
புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் போன்ற அரசின் நலத்திட்டங்களைப் பொதுமக்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் அரசுப் பேருந்துகளில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றன. அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இழப்பு ஏற்படுவதைத் தடுக்க பல்வேறு யுக்திகள் ... Read More
இந்தோனேசியாவில் கால்பந்து மைதானத்தில் ரசிகர்கள் மோதல், நெரிசலில் சிக்கி 125 பேர் பலி
இந்தோனேசியாவில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பயங்கர கலவரம் வெடித்தது. இதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 125 ரசிகர்கள் பலியாகினர். 300க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ... Read More
முதுகுளத்தூர் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் கிராமசபா கூட்டம் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில் மகாத்மா காந்தி ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு 02.10.2022- அன்று கீழப்பனையடியேந்தல் கிராமத்தில் சேவை மைய கட்டிடத்தில் கிராமசபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் S.D.செந்தில்குமார் ... Read More
பவானி மைலம்பாடியில் பழுதடைந்து காணப்படும் ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டித்தர கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பவானி மைலம்பாடி பஞ்சாயத்து உட்பட்ட இருசனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மைலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஜெயந்தி ... Read More
பவானி தொட்டிபாளையம் பஞ்சாயத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள தொட்டிபாளையம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சேர்வராயன் பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. தொட்டிபாளையம் பஞ்சாயத்து ... Read More
தமிழக தலைமை செயலாளர் வெ.இறையன்பு, I.A.S., வெளியிட்டுள்ள அறிவிப்பு.
02.10.2022 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. 01.) கிராமத்திற்கு ஒதுக்கப்படும் நிதி மக்களுக்கு முறையாக தெரிவிக்கப்பட வேண்டும் . 2.) 2020 - 2021 மற்றும் ... Read More
புதிய வட்டாட்சிராக தாமோதரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார். அந்தியூர் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த விஜயகுமார் ஈரோடு பேரிடர் மேலாண்மை வட்டாட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, ஈரோடு இந்து சமய அறநிலைத்துறை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த ... Read More
முதுகுளத்தூர் ஒன்றியத்தில் பனை விதை நடும் விழா.
ராமநாதபுரம் மாவட்டம் ம முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியம் வெங்கலகுறிச்சி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் கூடுதல் ஆட்சியர் .( வளர்ச்சி) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. உதவி இயக்குனர் (ஊராட்சிகள்), வட்டார வளர்ச்சி ... Read More
