BREAKING NEWS

Category: Uncategorized

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது. 
Uncategorized

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது. 

  செய்தியாளர் பா.ஜெயக்குமார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ... Read More

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து , அனைத்து மறவர் கூட்டமைப்பினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.
Uncategorized

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து , அனைத்து மறவர் கூட்டமைப்பினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு.

  மதுரை மாவட்டம், திருமங்கலம் விருதுநகர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் நான்கு வழி சாலைகளில், சாலையின் இரு புறமும் எடப்பாடி பழனிச்சாமியே எங்கள் பகுதிக்கு வராதீர் என்ற கண்டன போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது .   ... Read More

“மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்றது.
Uncategorized

“மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. கன்னியாகுமரியில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறை மாணவி செல்வி ஷாரோன் செல்வ கிறேஸ் மற்றும் ஜோனிஷா இனணந்து "மன அழுத்தத்தை சமாளிப்பதற்கான வழி" என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.    ... Read More

திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.
Uncategorized

திண்டுக்கல்லில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி.

  பாரதிய ஜனதா கட்சியின் மீது உள்ள காழ்ப் புணர்ச்சி காரணமாக இது போன்ற தீ வைப்பு சம்பவங்கள் பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து அமைப்பினரின் உடைமைகள் சேதப்படுத்தப்பட்டும் தொடர்ந்து நடந்து வருகிறது. ... Read More

தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக
Uncategorized

தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணை உயிரை குடிக்கும் எமனாக

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோயில் திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தோவாளை அருகே அமைந்துள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகில் வாகனங்கள் வேகத்தை குறைக்க இரும்பு தடுப்பணைகளை வைத்துள்ளனர் ஆனால் இதுவே வாகன ஓட்டிகள் உயிரை குடிக்கும் ... Read More

முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
Uncategorized

முதல்வர் கும்பகர்ணன் போல் தூங்குகிறார்- அண்ணாமலை சர்ச்சை பேச்சு.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர்களின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   இது குறித்து காவல்துறை விசாரணை செய்து சிலரை கைது செய்துள்ளது ... Read More

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்
Uncategorized

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைப்பு: கொந்தளிக்கும் ஓபிஎஸ், ஈபிஎஸ்

சென்னையில் எம்ஜிஆர் சிலை உடைக்கப்பட்டுள்ளதற்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளனர்.   அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை, தேனாம்பேட்டை, ஜி.என்.செட்டி சாலையிலுள்ளஅதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் திருவுருவச்சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. ... Read More

அந்தியூர் தாலுகாவில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.
Uncategorized

அந்தியூர் தாலுகாவில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய கிராம நிர்வாக அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு.

செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் தாலுகா பர்கூர் அ கிராமத்தில் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கும் பணியில் சிறப்பாக பணியாற்றிய பர்கூர் வாக்குச்சாவடி நிலை அலுவலரும் பர்கூர் அ ... Read More

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.
Uncategorized

குழந்தை வளர்ச்சியில் கவனிக்க வேண்டியவை என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நாகர்கோவில் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், திருச்சிலுவை (தன்னாட்சி) கல்லூரி மாணவர்களும் சமூக பணித்துறை மற்றும் கெர்டி குட்பெர்லே அகஸ்தியமுனி குழந்தைகள் மற்றும்,   மகப்பேறு மருத்துவமனை இனணந்து வளர்ச்சி மைல்கற்கள் மற்றும் குழந்தை வளர்ச்சியில் கவனிக்க ... Read More

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.
Uncategorized

கமுதி அருகே பயங்கரம் மகளை அடித்த மருமகனை கோடாரியால் வெட்டிக் கொன்ற மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

  இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே மருமகனை, மாமனார் வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.   கமுதி அருகே கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் உதயசூரியன் (47). இவருக்கும், இதே ... Read More