BREAKING NEWS

Category: Uncategorized

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை.
Uncategorized

இந்தியாவில் அக்டோபர் 1 முதல் 5ஜி சேவை.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் 5ஜி சேவைகளை அக்டோபர் 1ம் தேதி முதல் தொடங்கிவைப்பார் என்று மத்திய அரசாங்கத்தின் தேசிய பிராட்பேண்ட் மிஷன் தெரிவித்துள்ளது.     இந்தியாவின் டிஜிட்டல் சேவை மற்றும் இணைய ... Read More

ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Uncategorized

ஈரோடு மாவட்டத்தில், இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

  செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   ஈரோடு மாவட்டம், அந்தியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக நாட்டு நலப்பணி திட்ட தினத்தை முன்னிட்டு வருங்கால இளைஞர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் போதைப்பொருளுக்கு எதிரான ... Read More

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.
Uncategorized

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணி 95% முடிந்துவிட்டதா?- ஜே.பி.நட்டாவின் கருத்துக்கு எல்.முருகன் விளக்கம்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கருத்து சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.    திருச்சி விமான நிலையத்தில், மத்திய தகவல் ... Read More

கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.
Uncategorized

கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டம் சாா்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு கருத்தரங்கம்.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மற்றும் கண்காட்சி நடைபெற்றது.   கமுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் ... Read More

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.
Uncategorized

அந்தியூர் பெரிய ஏரியில் மூழ்கி இளைஞர் பலி.

  அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார்.   தஞ்சாவூர் மாவட்டம், அருந்தவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (18) இவர் நேற்று தனது குடும்பத்தாருடன் ஊர் ஊராக சென்று குறி சொல்வதற்காக அந்தியூர் பகுதிக்கு தனது அண்ணன் ... Read More

மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.
Uncategorized

மு.க.ஸ்டாலின் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்: அண்ணாமலை சர்ச்சை பேச்சு.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தில் கைதாகவில்லை, மிசா சட்டத்தில் கைதானதாக பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இரண்டு ... Read More

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!
Uncategorized

ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கான விதிகள் வெளியீடு!!

தமிழக முழுவதும் பல்வேறு இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த சமந்தப்பட்ட காவல்துறையினர் அனுமதி வழங்க வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையன் உத்தரவிட்டிருந்தார். அனுமதி வழங்குவதற்காக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பின்பற்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.   அணிவகுப்பு ஊர்வலத்தில் ... Read More

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட், குறிவைத்து தாக்குதல்.
Uncategorized

பாஜக, ஆர்எஸ்எஸ், இந்து மத அமைப்புகள் மீது டார்கெட், குறிவைத்து தாக்குதல்.

தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்றும் இந்து முன்னணியினர் தொடர்புடைய இடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடைபெற்று வருகிறது.   கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் ... Read More

பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் ஈரோடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.
Uncategorized

பாஜக, ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகள் ஈரோடு முழுவதும் போலீஸ் பாதுகாப்பு.

கோவை, திருப்பூரில் நடைபெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக ஈரோடு மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.   கோவை காந்திபுரம் சித்தாபுதூர் பகுதியில் அமைந்துள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தின் மீது 22-ம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் ... Read More

பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; இனி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை!
Uncategorized

பேருந்துகளில் தொங்கியபடி மாணவர்கள் பயணம்; இனி பெற்றோர்கள், ஆசிரியர்கள் மீதும் நடவடிக்கை!

பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டால் மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களின் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் மீதும் நடவடிக்கை எடுக்க உள்ளதாக காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.   பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்வதும், ... Read More