Category: Uncategorized
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமர் மோடியை சந்தித்து மனு, மசோதாக்கள் மீது விரைந்து முடிவெடுக்க அறிவுறுத்த வேண்டும் என்று பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்துவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்
சென்னை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் டெல்லி சென்று ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர் மோடி ஆகியோரை சந்தித்து பேச திட்டமிட்டு உள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ... Read More
கோட்டை கொத்தளத்தில் நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றுகிறார். இந்த நிகழ்ச்சிக்காக ஜார்ஜ் கோட்டை உள்ளேயும், வெளியேயும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னை, இந்தியாவின் 75-வது சுதந்திர தின விழா, இந்த ஆண்டு கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தமிழக அரசின் சார்பில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக சிறப்பு ஏற்பாடுகள் ... Read More
குரங்கு அம்மையின் மாறுபட்ட திரிபுகளுக்கு புதிய பெயர்கள்!
உலக நாடுகளை கரோனாவுக்குப் பின்பு, குரங்கு அம்மை நோய் வாட்டி எடுத்துவருகிறது. அது பல திரிபுகளையும் அடைந்துவரும் நிலையில் மாறுபட்ட திரிபுகளுக்கு புதுப்பெயர் சூட்டியுள்ளது உலக சுகாதார நிறுவனம். இந்தியாவிலும் குரங்கு அம்மை ... Read More
20 கோடி மதிப்பு நகைக்கொள்ளை: குற்றவாளிகளைப் பிடிக்கும் போலீஸாருக்கு 1 லட்சம் பரிசு.
சென்னையில் தனியார்வங்கியில் நடந்த கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளைக் கைது செய்யும் காவலர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் பெடரல் தனியார் ... Read More
இலங்கை துறைமுகத்தில் சீனக்கப்பல் நிறுத்தப்பட்டால் தமிழகம் உளவுப் பார்க்கப்படும்: ராமதாஸ் எச்சரிக்கை.
சீன உளவுக் கப்பலுக்கு அனுமதி கொடுத்திருக்கும் விவகாரத்தில் இலங்கையின் துரோகத்தை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா ... Read More
கிறிஸ்தவர்களை பட்டியல் இனத்தில் சேர்க்க வேண்டும்…..ரயில் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம்……
ஈரோடு மாவட்ட அனைத்து கிறிஸ்தவர்கள் சார்பில் ரயில்நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை திருமண்டல ... Read More
காரைக்காலில் வடிகால் வாய்க்கால் தூர்வாரும் பணி அமைச்சர் சந்தர பிரியங்கா நேரில் ஆய்வு
காரைக்கால்' ஆகஸ்ட்- 08; காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு சுனாமிநகர் குடியிருப்பு அருகில் அமைந்துள்ள வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் உள்ள நிலையில் அதில் கழிவுநீர் கலந்திருப்பதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ... Read More
‘வாருங்கள், அனைவரும் ஒன்றிணைந்து இலங்கையை வழிநடத்துவோம்!’
பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வர, அனைத்துக் கட்சி அரசு அமைக்க முன்வர வேண்டும் என்று இலங்கை அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ரணில் விக்கிரமசிங்கே அழைப்பு விடுத்திருக்கிறார். இலங்கை நாடாளுமன்றம் ஏழு நாட்கள் ஒத்திவைக்கப்பட்டிருந்த ... Read More
கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி உள்பட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை!
தேனி, திருப்பூர், திண்டுக்கல் உள்பட 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "தமிழகத்தின் மேல் நிலவும் ... Read More
`ஜெயலலிதாவைப் போல ஈபிஎஸ், வேலுமணி விரைவில் சிறைக்கு செல்வார்கள்’- அதிரடி கிளப்பும் ஆர்.எஸ்.பாரதி!
“திமுக கொடுத்த புகார் பட்டியலில் உள்ள அத்தனை குற்றச்சாட்டுகளையும் நிரூபித்துக் காட்டி இருக்கின்றோம். பட்டியலில் உள்ள அத்தனை பேரும் உள்ளே சென்றார்கள். சிலர் தண்டனை பெற்றுவிட்டு வெளியே வந்திருக்கிறார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ... Read More
