Category: Uncategorized
1.5 கோடி தொண்டர்களின் எதிர்பார்ப்பே, தியாக தங்கையே ஓபிஎஸ்- சசிகலா புகைப்படத்துடன் கூடிய போஸ்டரால் வெடித்த சர்ச்சை.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுத்து வரும் நிலையில் தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் தலைமை ஏற்க வரவேண்டும் என்று போஸ்டர் ஒட்டப்பட்டு வந்தது. தற்போது சசிகலாவின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ... Read More
ஆளுநரை எதிர்த்து கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்.
அக்னிபாத் திட்டத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பலைகள் வெடித்து வரும் நிலையில் தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவி ஆதரவு தெரிவித்து பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனாரின் 150வது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ... Read More
இளம்பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் அதிமுக நிர்வாகியின் பணம் திருட்டு வாக்கி டாக்கியுடன் சிக்கிய போலி போலீஸ்காரர்
காக்கி உடையில் வாக்கி டாக்கியுடன், பெண்ணை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்து பணம் பறிப்பில் ஈடுபட்ட போலி போலீஸ்காரர், அதிமுக நிர்வாகி காரில் 13 லட்ச ரூபாய் திருடியது தெரிய வந்துள்ளது. சென்னை வளசரவாக்கத்தைச் ... Read More
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் .என் .ரவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . வே.விஷ்ணு இ. ஆப அவர்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு ஆர் .என் .ரவி அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வருகை தந்தபோது மாவட்ட ஆட்சித்தலைவர் திரு . வே.விஷ்ணு இ. ஆப அவர்கள்,காவல் கண்காணிப்பாளர் திரு . சரவணன் இ.ஆ.ப ... Read More
அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு நீடிப்பு- பீகாரில் நடக்கும் முழு அடைப்பில் வன்முறை: வாகனங்களுக்கு தீ வைப்பு.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணிபுரியும் வகையில் ஒப்பந்த அடிப்படையிலான 'அக்னிபாத்' என்ற புதிய திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வட மாநிலங்களில் நடந்த போராட்டம் வன்முறையானது. குறிப்பாக பீகார் மாநிலத்தில் தான் இளைஞர்கள் அதிகளவில் ... Read More
தூத்துக்குடி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.
தூத்துக்குடி: நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார். விமான நிலையத்தில் அவரை ... Read More
பைக்கில் ஜாலி ரைடு வைரலாகும் அஜித்தின் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்.
அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் தான் நடித்துக் கொண்டிருக்கும் ஏகே61 திரைப்படத்தின் படப்பிடிப்புகள் 90 சதவீதம் முடிந்துவிட்ட நிலையில், ஓயாத வேலை பளுவில் இருந்து சிறிது காலம் ஓய்வில் இருக்கிறார். துப்பாக்கிசூடு, பைக் சாகசம் உள்ளிட்ட ... Read More
ஆதரவாளர் தாக்கப்பட்டதால் ஜெயக்குமார் ஆவேசம்.
அதிமுக தீர்மான ஆலோசனைக் கூட்டத்தின் போது ஜெயக்குமார் ஆதரவாளர் ஒருவர் கடுமையாகத் தாக்கப்பட்டதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார், ‘இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்’ என்றார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சினை குறித்துக் கடந்த ... Read More
ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதல் ரத்தக்களறியான அதிமுக தலைமையகம்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டி எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். இதில் ஒருவருக்குத் ரத்தகாயம் ஏற்பட்டது. இந்த ... Read More
அதிமுகவில் உச்சகட்ட பரபரப்பு ரத்த காயத்துடன் வெளியே வந்த நிர்வாகி.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தான் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வெடிக்கத் துவங்கிய நிலையில், ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளது. இந்த நிலையில், இன்று காலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக அலுவலகத்திற்கு அவரது ... Read More



