Category: Uncategorized
மீன்பிடி தடைக்காலம் தமிழகத்தில் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வங்காள விரிகுடா, மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி கடல் பகுதிகளில் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரிகளின் இனப்பெருக்கக் காலமாக, மத்திய மீன்வளத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மீன்வளத்தைப் ... Read More
சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியீடு..!
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் வெளியாகியுள்ளது. இயக்குனர் சுந்தர் சி கோலிவுட்டின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர். காமெடி திரைப்படங்கள் தான் சுந்தர் சி-யின் ஹைலைட். ... Read More
திமுக அரசால் லாக்கப் மரணங்களை தடுக்க முடியாது- ஈபிஎஸ்
கொடுங்கையூரில் விசாரணை கைதி உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கடந்த மாதத்தில் ஏற்ப்பட்ட லாக்கப் மரண வழக்கு சர்ச்சை ஒய்வதற்கு முன்பாகவே மேலும் கொடுங்கையூரில் மீண்டும் கைதி ... Read More
எண்ணும் எழுத்தும் திட்டம் – இன்று தொடக்கி வைக்கிறார் ஸ்டாலின்
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று துவங்கியுள்ள நிலையில் மாணவர்களின் கற்றல்குறைபாட்டை போக்க எண்ணும் எழுத்தும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மாணவர்களுக்கான கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், தமிழகம் முழுவதும் ... Read More
இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார்.
இருபத்தி மூன்று வருடம் சிறைவாசம் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் மகனை விடுதலை செய்ய கோரி முதல்வருக்கு பரிந்துரை கோரி நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மைதீன் பாத்து என்பவர் மனு அளித்தார். அப்போது ... Read More
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்து கொடுக்க வேண்டி பெண்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலையினை பிரித்துக் கொடுக்க வேண்டிய வன்னிக்கோனேந்தல் பகுதியை சேர்ந்த பெண்கள் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்மனு கொடுத்தனர். அப்போது அவர்கள் தெரிவித்ததாவது திருநெல்வேலி மாவட்டம் மானூர் தாலுகா வன்னிகோனந்தல் ... Read More
இராமநாதபுரம் நான்கு வயது சிறுவன் யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், உஷ்ட்ராசனம், உள்ளிட்ட ஆசனங்களை செய்து தங்க கோப்பை வென்று அசத்தினார்.
இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள மேலச்செல்வனூர் கிராமத்தை சேர்ந்த எஸ்.எம்.எஸ் யோகா அகாடமியின் நான்கு வயது சிறுவன் ஸ்மித்ரன் சேதுபதி நேபாளத்தில் நடைபெற்ற 8 வயதிற்கு உட்பட்டோருக்கான யோகாசனப் போட்டியில் சக்ராசனம், தனுராசனம், ... Read More
திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
திருநெல்வேலி மாவட்ட கட்டிட தொழிலாளர் சங்கம் சார்பில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனுவில் கூறப்பட்டுள்ளதாவது நெல்லையில் சமீபகாலமாக கட்டுமான பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது விலைவாசி உயர்வு எரிபொருள் விலை ... Read More
பெருமாள் அன்ன முத்திரை பூஜை நடைபெற்றது.
நெல்லை டவுண் ரெங்கநாதபுரம் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோவிலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பெருமாள் அன்ன முத்திரை பூஜை வெகு விமர்சையாக மூன்று ஆண்டுகள் கழித்து நடைபெற்றது. பெருமாளுக்கு மந்திரங்கள் முழங்க ... Read More
நெல்லை சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர்.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சன் பேப்பர் மில் ஊழியர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் போனஸ் மற்றும் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கையை செயல்படுத்த கோரி சுமார் 6 மாத காலமாக ஸ்ட்ரைக் மற்றும் ... Read More
