Category: Uncategorized
அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல்.
இன்று ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அந்தியூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 23 கிலோ குட்கா புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ... Read More
ஆன்லைன் ரம்மிக்கு தடைவிதிக்க பரிந்துரைக் குழு அமைப்பு. மனிதநேய மக்கள் கட்சி வரவேற்பு.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியால் பலர் பணத்தை இழப்பதும், தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகிறது. பலரும் ஆன்லைன் ரம்மியை தடை ... Read More
வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் நகர் தூய்மை குறித்த விழிப்புணர்வு.
நெல்லை மாவட்டம் வீரவநல்லூரில் பேரூராட்சிகளின் ஆணையரகத்தின் இணை இயக்குனர் மலையமான் திருமுடிக் காரி கலந்துகொண்டு சுற்றுச்சூழல் உறுதி மொழி ஏற்பு தூய்மையின் தூதுவர் சான்று வழங்குதல் வள மீட்பு பூங்காவற்கு நேரில் சென்று மாணவர்கள் ... Read More
“நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம்” Swachhata App பயன்பாடு மற்றும் பயன்படுத்தும் விதம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் தமிழக அரசின் உத்தரவின்படி, இன்று (11-06-2022) நகரங்களின் தூய்மைக்காண மக்கள் இயக்கம் , என் குப்பை என் பொறுப்பு என்பவை குறித்து -Lotus Institute of Paramedical Science and ... Read More
சமுத்திரகமன் 2022 கடல் சாகச பயணம் புதுவையில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுவை திரும்புதல்
ஜனவரி 2023 அன்று தில்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழாவில் தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றான கடல் சாகச பயணம் குறித்த போட்டிக்கான நிகழ்வாக இந்த நிகழ்வு அமைக்கப்பட்டுள்ளது. ... Read More
ரேஷனில் தேங்காய் எண்ணெய்?! விவசாயிகள் மகிழ்ச்சி!!
தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் இதன் தொடர்ச்சியாக ஜூன்13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ... Read More
சூதாட்டத்தால் எந்த ஓர் உயிரிழப்பும் ஏற்படக்கூடாது – எடப்பாடிபழனிசாமி
அவரச சட்டத்தை இயற்றி ஆன்லைன் ரம்மியை தடை செய்து மக்களை காக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டு குறித்த அவசர சட்டம் தொடர்பான பரிந்துரைகளை அளிக்க ... Read More
தமிழக அரசு அதிரடி உத்தரவு- சம்பளம் கிடையாது.
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு அதிரடியாக உத்திரவிட்டுள்ளது.ஜூன் 13 முதல் ரேசன் கடை பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்யவுள்ளதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் ரேசன் கடைஊழியர்கள் வேலை ... Read More
கேரள தங்க கடத்தல் வழக்கு.. ஸ்வப்னா சுரேஷ் வெளியிட்ட ஆடியோவால் பரபரப்பு.. முதல்வருக்கு முற்றும் நெருக்கடி?
மாநில அரசின் சக்திவாய்ந்த நபர்களுடன் தொடர்புடைய ஜார்ஜ் கிரணை குறிப்பிட்டு உரையாடல் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நீதிமன்றத்தில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் வாக்குமூலம் அளித்தது ஏன்? தங்க கடத்தலில் முதலமைச்சர் மற்றும் ... Read More
அமைச்சர் தேர் இழுக்க எதிர்ப்பு
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் தேர் இழுக்க எதிப்பு தெரிவித்து பாஜக வினர் கூச்சல் கன்னியாகுமரி குமாரகோயில் மிகபுகழ் பெற்ற அன்மீக தளமாகும். இக்கோயிலில் வைகாசி விசாக திருவிழா தேரோட்டம் இன்று தொடங்கியது. ... Read More
