Category: Uncategorized
காட்டம் காட்டிய ஆற்காட்டார் மகன்: தவறுதலாக பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்ட அண்ணாமலை!
நாமக்கல் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி இறைவனடி சேர்ந்து விட்டார் என்று பேசிய பேச்சுக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கடந்த புதன்கிழமை நடந்த பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில ... Read More
மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜகவிலிருந்து 9 பேர் வெற்றி…
16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் இறுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 9 பேர் பாஜக சார்பில் வெற்றி பெற்றனர். தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 ... Read More
புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக ஆளுநர் தமிழிசை செளந்தர்ராஜன் செயல்படுகிறார்.
புதுச்சேரியில் சூப்பர் முதல்வராக துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செயல்படுவதாக முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு. பிரதமர் மோடி ஆட்சியில் விலை வாசி அதிகரித்து இருக்கிறது.பொதுத்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம் என்று கூறி ஆட்சிக்கு ... Read More
வங்கிகளில் 1 லட்சம் ரூபாய்க்கு மேல் நகைக்கடன் பெற்றிருக்கும் முதியோருக்கு, ஓய்வூதியத் தொகை நிறுத்தப்படுகிறது.
தமிழகத்தில், ஆதரவின்றி, உணவுக்கு வழியில்லாமல் தவிக்கும் முதியோருக்காக, மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் வகையில், ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம், 1962ல் துவக்கிய போது, மாதம் 20 ரூபாய் வழங்கப்பட்டது. இந்த நிதி படிப்படியாக உயர்த்தப்பட்டு, ... Read More
ராமநாதபுரம் முதுகுளத்தூர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார கால பயிற்சி.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் எண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் ஒரு வார ... Read More
இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.77.83-ஆக சரிவு
அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இன்று வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சர்வதேச முதலீட்டு சந்தையில் உருவாகியுள்ள மந்த நிலையால் இந்திய சந்தையில் இருக்கும் ... Read More
தமிழகத்தில் கந்து வட்டி வேட்டை தீவிரம்.
கடலூர் மாவட்டம் மதுவானமேடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் 10-வது பட்டாலியனில் போலீஸ்காரராக வேலை செய்து வந்தார். இவர் கடலூர் பெரிய நெல்லிக்கொல்லை பகுதியை சேர்ந்த அனிதா என்ற பெண்ணிடம் ரூ.5 ... Read More
அஜித் 61 படம் பற்றி அசத்தல் அப்டேட்!
அஜித்குமார் நடிக்கும் படம் பற்றிய அடுத்த அப்டேட் தெரிய வந்திருக்கிறது. `வலிமை’ படத்தை அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கிறார் அஜித்குமார். இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. ... Read More
திங்கள் கிழமை முதல் பள்ளிகள் திறப்பு
கோடை விடுமுறைக்கு பின்வரும் 13 ம் தேதி திங்கள்கிழமை 1 முதல் 10 ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட உள்ளநிலையில் பள்ளிகளை சீரமைத்தல்,வர்ணம் பூசுதல் ,சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன.விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள் ... Read More
“பிரின்ஸ்” என்று பெயரிட்டுள்ள சிவகார்த்திகேயனின் புதியப்படம்…
சிவகார்த்திகேயன் நடித்து வெளியாகிய டாக்டர், டான் ஆகிய 2 படங்களும் பாக்ஸ் ஆபிஸில் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கலவையான விமர்சனங்களை பெற்றாலும் மக்கள் மத்தியில் இந்த இருத்திரைப்படங்களும் பெரும் ... Read More
