Category: Uncategorized
’’எனது குப்பை எனது பொறுப்பு” இன்று முதல்வர் தொடங்கி வைப்பு!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நகரங்களின் தூய்மையை பேணி பாதுகாக்க மக்கள் இயக்கத்தினை இன்று தொடங்கி வைக்கிறார்.கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டி சுற்றுப்புற சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மக்கள் நடந்து கொள்கின்றனர். இதன் காரணமாக ... Read More
ஆரூர்தாஸ் வீட்டிற்குச்சென்று விருது வழங்கிய ஸ்டாலின்!
தமிழ் திரைப்படத்துறையின் முன்னோடி வசனக்கர்த்தாவான ஆரூர்தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை அவரது வீட்டிற்குச் சென்று தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கி கௌரவித்தார். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் ... Read More
அரசு விழாவாக கொண்டாடப்பட்ட கருணாநிதியின் பிறந்த நாள்:
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 99-வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி ... Read More
கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை.
கலைஞரின் 99 வது பிறந்தநாளை முன்னிட்டு குமரி மாவட்ட திமுக அலுவலகத்தில் அமைச்சர் மனோ தங்கராஜ் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் மகேஷ், முன்னாள் சட்டமன்ற ... Read More
பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம்.
திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையில் எஸ்டிபிஐ கட்சியின் அம்பை தொகுதி கமிட்டி கூட்டம் அதன் முன்னால் தொகுதி செயலாளர் செய்யது இப்ராஹீம் தலைமையில் பத்தமடையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பொது செயலாளர் களந்தை மீராசா ... Read More
விக்ரம்’ படத்தில் சூர்யா கேமியோ ரோலில் நடிக்க என்ன காரணம் தெரியுமா?
கமல்ஹாசனின் ' மன்மதன் அம்பு ' படத்தில் ஒரு பாடலுக்காக சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'விக்ரம்' இந்த ... Read More
அஜித்-ரஜினி திடீர் சந்திப்பு…வைரலாகும் போட்டோ..ஃபேன்ஸ் செயலால் குழம்பி போன நெட்டிசன்கள்.
நடிகர் ரஜினிகாந் - அஜித் சந்திப்பு நிகழ்ந்துளளதாக வெளியான புகைப்படம் இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர், நடிகர் ரஜினிகாந்த். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை ... Read More
ரயிலில் கூடுதல் லக்கேஜ் கொண்டு போனால் இனி அபராதம்.. எவ்வளவு தெரியுமா..?
ரயில் பயணங்களில் கூடுதல் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம், அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. கட்டணம் ஏதும் செலுத்தாமல் அனுமதிக்கப்பட்ட அளவைக் கடந்து அதிக அளவில் லக்கேஜ் கொண்டு செல்லும் பயணிகளிடம் ... Read More
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட துறைகளின் செயலர்கள் அலுவல் சார் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாற்றுத்திறனாளிகள் குறித்த சிக்கல்களை களையும் வண்ணம் மாநில கொள்கைகளை மேம்படுத்த வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை ... Read More
வன்னிய இளைஞர்கள் பாஜகவில் சேருவதை தடுக்க வேண்டும்.. பாட்டாளிகளுக்கு உத்தரவு போட்டாரா ராமதாஸ்.??
வட மாவட்டம் மற்றும் மேற்கு மாவட்ட இளைஞர்கள் பாஜகவில் இணைவதை தடுக்க வேண்டும் என பாமக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கட்டளையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வட மாவட்டம் மற்றும் ... Read More
