BREAKING NEWS

Category: Uncategorized

சோனியா காந்தி விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.
Uncategorized

சோனியா காந்தி விரைவில் நலமடைய வேண்டுகிறேன்.. முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி விரைவில் குணமமைடைய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் மூத்த ... Read More

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்.. “தாராளமா மார்க் போடுங்க”.. ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!
Uncategorized

10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு குட்நியூஸ்.. “தாராளமா மார்க் போடுங்க”.. ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்..!

10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்துவதில் கடுமை கூடாது. மாணவர்கள் ஓரளவு விடை அளித்து இருந்தால் முழு மதிப்பெண்கள் அளிக்க வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.   10,11, 12ம் ... Read More

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அளவில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
Uncategorized

தமிழ்நாடு அரசின் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க மாநில அளவில் 13 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஓராண்டில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைத்து ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் குழு அறிக்கை அளிக்கும். தேவைபட்டால் துணைக்குழுவை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் தேசிய கல்விக் கொள்கைக்கு மாற்றாக தமிழகத்தில் புதிதாக கல்விக் கொள்கையை இக்குழு உருவாக்குகிறது ... Read More

மோடியை ஊர்வலமாக கூட்டி வந்த பிளான் படு தோல்வி.. பதற்றத்தில் அண்ணாமலை.. அலறவிட்ட ஜோதிமணி.
Uncategorized

மோடியை ஊர்வலமாக கூட்டி வந்த பிளான் படு தோல்வி.. பதற்றத்தில் அண்ணாமலை.. அலறவிட்ட ஜோதிமணி.

பிரதமர் மோடியை ஊர்வலமாக அழைத்து வந்து தமிழ்நாட்டில் காலூன்றலாம் என பாஜகவினர் கனவு கண்டனர் ஆனால் தமிழ்நாட்டு மக்கள் #Goback Modi என்று சொல்லிவிட்டனர் அந்தப் பதட்டத்தில் உண்ணாமலை புலம்புகிறார் என ஜோதிமணி விமர்சித்துள்ளார். ... Read More

தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.
Uncategorized

தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார்.

67எம்எல்ஏக்கள் இருந்தும் சுத்த வேஸ்ட்.! எதிர் கட்சி வேலையை செய்யவில்லை, அதிமுகவை மட்டம் தட்டும் வி.பி துரைசாமி தமிழகத்தில் 67 சட்டமன்ற உறுப்பினர்களை வைத்திருந்தும், அதிமுக எதிர்கட்சியாக செயல்படவில்லையென பாஜக துணைத்தலைவர் வி.பி.துரைசாமி விமர்சித்துள்ளார். ... Read More

சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Uncategorized

சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சோனியா காந்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அமலாக்கத் துறை விசாரணைக்கு ஜூன் 8 ஆம் தேதி சோனியா காந்தி ஆஜராக இருந்தார்.     காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு ... Read More

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார்.
Uncategorized

சென்னை:தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க உள்ளார்.

நிலுவையில் உள்ள சட்ட மசோதாக்களை ஆளுநரிடம் முதல்வர் வலியுறுத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக நடைபெற்ற தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக,நீட் விலக்கு மசோதா, துணை வேந்தர்களை மாநில அரசே ... Read More

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…
Uncategorized

44 லட்சம் யூடியூப் சேனல்களுக்கு தடை…

பரிசுத்திட்டங்களை தொடர்ச்சியாக அறிவிக்கும் ஸ்பேம் ரக வீடியோக்கள், பின்னூட்டங்களில் பொய் விளம்பரங்களை செயல்படுத்தும் ஸ்பேம்கள் போன்றவற்றை யூடியூப் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை. அந்த அடிப்படையில் யூடியூப் நிறுவனத்தின் சமூகவிதிமுறைகளை மீறியதற்காகவும் ஸ்பேம் ரக வீடியோக்களை பதிவேற்றியதற்காகவும் ... Read More

ஜூன் மாதம் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு…
Uncategorized

ஜூன் மாதம் நடக்க இருக்கும் அதிசய நிகழ்வு…

ஜூன் மாதத்தில் 5 கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றும் அரிய நிகழ்வு நடைபெற உள்ளது. ஜூன் மாதத்தில் சூரியன் உதயமாவதற்கு சற்று நேரத்திற்கு முன்பாக புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி என ஐந்து ... Read More

விஜயகாந்தை சந்தித்த அன்புமணி…
Uncategorized

விஜயகாந்தை சந்தித்த அன்புமணி…

பாமகவின் புதிய தலைவராக அன்புமணி அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தமிழக முதல்வர் ஸ்டாலின், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் வைகோ உள்ளிட்டோரை சந்தித்து இருந்தார். இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை என்று அன்புமணி நேரில் ... Read More