Category: Uncategorized
10 மாவட்டங்களில் 494 கஞ்சா வழக்குகள்… 813 வங்கி கணக்குகள் முடக்கம்!!
தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக 494 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 813 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கஞ்சா ... Read More
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
நூல் விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவில் போடப்பட்ட திட்டங்களுக்கு தற்போது அடிக்கல் நாட்டி வருகின்றனர். ... Read More
பாஜகவின் அண்ணாமலையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது புரியாமல் இருப்பது அண்ணாமலைக்கே தெரியவில்லை…
மத்தியில் ஆட்சியிருக்கிறது என மிரட்டி பார்க்கலாம் என நினைத்தால் முடியாது என வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் எச்சரிக்கை.... ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அரசூர் பகுதியில்ல மாற்று கட்சியிலிருந்து திமுகவில் இணையும் நிகழ்ச்சி ... Read More
`கலைஞர்களுக்கு அங்கீகாரமும் பாராட்டும்தான் பிரதானம்’: முதல்வருக்கு நடிகர் நாசர் நன்றி.
திரையுலகில் சிறந்து விளங்கியவர்களுக்கு ’கலைஞர் கலைத்துறை வித்தகர்’ விருது வழங்கப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கத் தலைவர் நாசர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முன்னாள் ... Read More
அந்தியூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபர்கள் கைது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு பள்ளி மாணவி கடந்த இரு தினங்களுக்கு முன்பு காணவில்லை என அவரது பெற்றோர் வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் ... Read More
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர்.
குமரியின் குற்றாலம் என அழைக்கப்படும் திற்பரப்பு அருவியில் குமரிமாவட்டத்தில் பெய்துவரும் தொடர்மழையின் காரணமாக தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாகக் குளியல் போட்டு மகிழ்ந்தனர். கேரளத்தில் பருவமழை ... Read More
இசைப் பணிகளை முடிக்காமல் இழுத்தடிக்கும் அனிருத்… அதிருப்தியில் கமல் – திட்டமிட்டபடி ரிலீசாகுமா விக்ரம்?
விக்ரம் படத்தின் ரிலீசுக்கு இன்னும் 4 நாட்களே எஞ்சி உள்ள நிலையில், அதன் பின்னணி இசைப் பணிகளை அனிருத் இன்னும் முடிக்காமல் இழுத்தடித்து வருவதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. ஐஸ்வர்யா ... Read More
காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாநிலங்களவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள ப.சிதம்பரம், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு ஒரு மாநிலங்களவை பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தப் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார். முன்னதாக ... Read More
நிறைவுப்பெற்ற 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. ஜூன் 17ல் தேர்வு முடிவு வெளியீடு.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெற்றது. இறுதி நாளான இன்று சமூக அறிவியல் தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து நாளை முதல் பத்தாம் வகுப்பு ... Read More
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!- தமிழக அளவில் ஸ்வாதிஸ்ரீ முதலிடம்!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (யுபிஎஸ்சி) தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த ஸ்வாதிஸ்ரீ இந்திய அளவில் 42- வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் ... Read More
