Category: வேலூர்
எந்நேரமும் மூடியே கிடக்கும் பரவக்கல் ஊராட்சி மன்றம் அலுவலகம்; ஊராட்சி செயலாளர் காணாமல் பொதுமக்கள் அவதி .
பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம் பரவக் கல் ஊராட்சி மன்றம் தினமும் திறக்கப்படாமல் மூடியே இருப்பதால் பல்வேறு தேவைகளுக்காக ஊராட்சி மன்ற அலுவலகத்தை நாடி வரும் பொதுமக்கள் பொறுப்பு ஊராட்சி செயலாளர் மோகன் சரியாக ... Read More
பேர்ணாம்பட்டில் முன்னாள் முதலமைச்ச ர் எடப்பாடி பழனிசாமியை கைதி செய்ததைக் கண்டித்து அ.திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு அ.திமுக சார்ப்பில்பேர்ணாம்பட்டு பேருந்து நிலைய த்தில் நடைபெற்றது இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு நகர அ.திமுக செயலாளர் வழக்கறிஞர் சீனிவாசன் தலைமை தாங்கினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் பல்வேறுகண் டனகோஷங்கள் முழங்கப்பட்டது. ... Read More
வேலூர் CMC மருத்துவமனையின் சில சிகிச்சை பிரிவுகள் புதிய மருத்துவ மனைக்கு மாற்றம்.
வேலூர் மாவட்டம், 21/10/22 முதல் எமது இருதய சிகிச்சை பிரிவு CMC ராணிப்பேட்டை வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்படுகிறது . எனினும் வேலூர் நகர வளாகத்தில் வெளிநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகளுக்கான கன்சல்டேஷன் சேவைகள் தொடரும். ... Read More
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் தீவிரம் காட்டும் மாசுக்கட்டுப்பாடு மற்றும் நகராட்சி.
தமிழக அரசின் உத்தரவால் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்வதில் வேலூர் மாநகராட்சி மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டனர். பிளாஸ்டிக் பொருட்கள் முற்றிலும் பயன்படுத்துவதை தவிர்க்க தமிழக முதல்வர் பல ... Read More
வேலூர்: தாய் , தந்தையை இழந்த நிலையிலும் ஆணழகன் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றுள்ள இளைஞர் , வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
வேலூர் மாநகர் கஸ்பா டாக்டர் . அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் வேணுகோபால் ( 23 ) . பட்டதாரி இளைஞரான இவரின் பெற்றோர் இருவரும் உயிரிழந்த நிலையில், தனது பாட்டியின் அரவணைப்பில் ... Read More
தீபாவளி பலகாரங்கள் தயாரிக்க உரிமம் கட்டாயம்; வேலூர் ஆட்சியர்.
தீபாவளி பலகாரங்கள் தயாரிப்பில் ஈடுபடுவோா், விற்பனையாளா்கள் உணவுப் பாதுகாப்பு தர நிா்ணயச் சட்ட விதிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளா வேலூா் மாவட்டத்தில் தீபாவளி ... Read More
வேலூர் மாவட்ட கல்வித்துறை அறிவுறுத்தல்.
அனைத்து மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு . தங்கள் பள்ளியில் இருந்து மாதிரி பள்ளிக்காக(Model School) தேர்ந்தெடுக்கப்பட்ட பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை(19.10.2022) காலை 10 மணிக்கு இராணிப்பேட்டை LFC மேல்நிலைப் பள்ளியிலும்(அறிவியல் ... Read More
புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா.! கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம், அணைகட்டு தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் தமிழ் நாடு கதர் கிராமத் தொழில் வாரிய புதிய வணிக வளாகம் கட்டடம் கட்டும் பணி தொடக்கக் விழா நடைபெற்றது. ... Read More
பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
வேலூர், வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் வாரிய உறுப்பினர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா..!! நடைபெற்றது.! இவ்விழா ... Read More
திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் இந்தி திணிப்பையும் ஒரே நுழைவுத் தேர்வு போன்றவற்றை திரும்ப பெற ஒன்றிய பாஜக அரசை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More
