BREAKING NEWS

MGR 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி அ.இ.அ.தி.மு.க நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டி.

MGR 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி அ.இ.அ.தி.மு.க நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டி.

திருப்பூர் மாவட்டம், மூலனூர் ஒன்றியம், கன்னிவாடி பேரூராட்சி பகுதியில் புரட்சித்தலைவர் MGR 106வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கன்னிவாடி அ.இ.அ.தி.மு.க நடத்தும் மாபெரும் கைப்பந்து போட்டியை மடத்துக்குளம். சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளர். C.மகேந்திரன் துவக்கி வைத்தார்.

 

 

பின்பு திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம், கன்னிவாடி பேரூர் கழக அலுவலகத்தை திறந்து வைத்தார்.

 

 

இதில் மாவட்ட கழகப் பொருளாளர். ஒன்றிய கழக செயலாளர்கள். மூலனூர், தாராபுரம். பேரூர் கழக செயலாளர்கள் கன்னிவாடி, மூலனூர், கழகப் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கைப்பந்து விளையாட்டுவீரர்கள் கலந்து கொண்டனர்.

 

CATEGORIES
TAGS