Tag: அதிமுக
மயிலாடுதுறை அருகே மர்மமான முறையில் பெண் உயிரிழப்பு…
; உடலின் அருகே ரத்தம் சிதறி கிடந்ததால் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை:- மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் மனைவி தமிழ்ச்செல்வி (51). ... Read More
இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம்
இளைஞர்களுக்கு கல்வி எப்படி அவசியமோ அதே போல் உடல் ஆரோக்கியமும் முக்கியம் என திருவள்ளூரில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 139 ஆண்டு துவக்க விழா மற்றும் தனியார் உடற்பயிற்சி கூடத்தின் நான்காம் ... Read More
இலவச வீட்டு மனை பட்டா வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம்., ஆர்கே பேட்டை வட்டம் கொண்டாபுரம் காலனியில் சுமார் 20 ஆண்டு காலமாக வசித்து வரும் ஆதிதிராவிட மக்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட ... Read More
குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டவரை தேவூர் காவல் நிலைய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதியழகன் கண்டித்தபோது போலீசாரையே தாக்கிய ஆயுள் தண்டனை அனுபவித்த கைதி ஆனந்தன் என்பவரை தேவூர் போலீசார் கைது செய்து நடவடிக்கை….
சங்ககிரியை அடுத்த புள்ளாக்கவுண்டம்பட்டி அருகே சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட புள்ளாக்கவுண்டம்பட்டி அக்ரஹாரம் கிராமம் கோவிந்தன்காட்டுவலசு பகுதியில் வசித்து வரும் விசைத்தறி கூலி தொழிலாளி ஆனந்தன் குடிபோதையில் பொதுமக்களிடம் தகராறில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி ... Read More
நடிகர் விஜய் புதிதாக தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்திற்கு நக்கீரன் கோபால் மனதார வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சென்னை முக்தி நிறுவனம் இணைந்து நடத்தும் மாபெரும் இலவச செயற்கை கால் வழங்கும் விழா செயற்கை கால் மாவட்ட தலைவர் BG.ரமேஷ் குமார் தலைமையில் ... Read More
சங்ககிரியில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி சேலம் அணியினர் சாம்பியன் பட்டம் வென்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே இருகாலுார் கிராமம், பண்ணைகிணத்துாரில் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி நடந்தது. இப்போட்டியை அதிமுக மாநில பொதுக் குழு உறுப்பினர் வெங்கடாஜலம் தொடங்கி வைத்தார். இதில், சேலம் மாவட்டத்திலிருந்து 40 ... Read More
சங்கராபுரம் ஜெயின்ட் ஜோசப் அகடாமியின் 26 ஆவது ஆண்டு விழா கோலாகலமாக நடைபெற்றது
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் மயிலம்பாறைஅருகே உள்ள செயின் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 26 ஆவது ஆண்டு விழா பள்ளியின் தாளாளர் ஜோசப் சீனிவாசன் பள்ளியின் முதல்வர் சாரல் ஜோசப் இவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது ... Read More
கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் ஒன்றிய நகர தேமுதிகவின் சார்பாக கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இசை அஞ்சலி செலுத்தும் விழா அன்னதானம் வழங்கும் விழா ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் MD.முருகன், ராதாகிருஷ்ணன் முன்னிலையில், ... Read More
பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அவர்கள் இன்று தனது சட்டமன்ற தொகுதி பனப்பாடி ஊராட்சியில் புதியதாக கட்டப்பட்ட கிராம ஊராட்சி செயலகம் கட்டிடத்தினை திறந்து வைத்தார். Read More
குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது
குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திரக் கூட்டம் நடைப்பெற்றது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சியில் மாதாந்திர வார்டு உறுப்பினர்கள் கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் 15 வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டு அவர்களின் குறைகள் மற்றும் தேவைகள் குறித்துப் ... Read More






