Tag: கடலூர் மாவட்டம்
பண்ருட்டியில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடத்திய இஸ்லாமியர்கள் !
பக்ரீத் பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகைகளை நடத்தினர். அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஈத்கா மைதானத்தில் பக்ரீத் பண்டிகை பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டார்கள். ... Read More
பண்ருட்டியில் வழக்கறிஞர் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு !
கடலூர் மாவட்டம் பண்ருட்டி மணிநகர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சரவணன் இவர் பண்ருட்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார் சரவணன் கடலூர் சாலையில் தனது அலுவலகம் ஒன்றை செயல்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அவர் ... Read More
டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
டெங்கு தினத்தை முன்னிட்டு,டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் மகளிர் நல மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. உப்பட்டி மகளிர் தையல் பயிற்சி மையத்தில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், ஆல் த ... Read More
பண்ருட்டி அருகே நீர் மோர் பந்தல் திறப்பு விழா எம். எல் .ஏ .பங்கேற்பு !
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக உள்ள நிலையில் அதிலிருந்து பொதுமக்களை காக்கும் பொருட்டு தமிழக அரசும் சமூக ஆர்வலர்களும் அனைத்து அரசியல் கட்சிகளும் நீர் மோர் பந்தல் திறந்து வரும் நிலையில் ... Read More
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
வாக்குப்பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டு வரப்பட்டு வைப்பறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு மாவட்ட தேர்தல் அலுவலர் / சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா, ... Read More
பண்ருட்டி நகர பகுதியில் நகர மன்ற தலைவர் ராஜேந்திரன் வடை சுட்டு வாக்கு சேகரிப்பு !
தமிழகத்துக்கு அறிவித்த திட்டங்களை வழங்காமல், மக்களை கவரும் வகையில் பேசி பிரதமர் மோடி வாயால் வடை சுட்டு ஏமாற்றுகிறார் என கூறி கடலூர் நாடாளுமன்ற இந்தியா கூட்டணி வேட்பாளர் விஷ்ணு பிரசாத்தை ஆதரித்து ... Read More
கடலூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் சிவக்கொழுந்து மகன் தீவிர பிரச்சாரம்
கடலூர் பாராளுமன்ற தொகுதி தே.மு. தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்தை ஆதரித்து முரசு சின்னத்தில் ஓட்டு கேட்டு அவரது மகன் விஜயராஜ் பிரச்சாரம் செய்தார். அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் தே.மு. தி.க., வேட்பாளர் ... Read More
கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார் என விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார்
"கேப்டன் எங்கும் செல்லவில்லை நம்முடன் தான் இருக்கின்றார்"என தேர்தல் பரப்புரை கூட்டத்தில் மறைந்த விஜயகாந்தை நினைத்து பிரேமலதா விஜயகாந்த் கண் கலங்கினார் ! நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் தேமுதிக ... Read More
பண்ருட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூபாய் 5 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிபகுதியில் இயங்கி வரும் அரசு மருத்துவமனையில் வளாகத்தில் குடிநீர் வடிகால் துறை 15 வது மத்திய நிதி குழு மானிய நிதி திட்டம் கீழ் 5 கோடி மதிப்பில் அரசு ... Read More
பண்ருட்டி வி. கே. டி. சாலையில் வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பொதுமக்கள் சார்பில் ஜல்லிக்கட்டும் போராட்டம் நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சித்திரைச்சாவடி பகுதியில் விழுப்புரம் விக்கிரவாண்டியில் இருந்து தஞ்சாவூர் இடையில் போடப்படும் வி.கே.டி.சாலை பணி 10 ஆண்டுகளை கடந்தும் முடியாமல் உள்ளது. இந்த நிலையில்கடலூர் மாவட்டம் பண்ருட்டி முதல் தஞ்சாவூர் மற்றும் ... Read More
