Tag: கோவில்பட்டி
கோவில்பட்டியில் மதிமுக மாவட்ட கழக சார்பில் தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் திராவிட இயக்கங்களின் கொள்கையில் குழி தோண்டி புதைத்து சனாதான தத்துவங்களை சித்தாந்தங்களை தமிழகத்தில் புகுத்துவதற்கு பாஜகவினர் அலைந்து கொண்டிருக்கிறார்கள் - பாஜக கூட இருந்தே குழி பறித்துக் கொண்டிருக்கிறது ... Read More
கோவில்பட்டி 22வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஜேஸ்மின் லூர்து மேரி புதிய முயற்சி, பொதுமக்கள் பாராட்டு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டியில் 22 வது வார்டு நகர் மன்ற உறுப்பினராக ஜேஸ்மின் லூர்து மேரி இருந்து வருகிறார். இவர் அவரது வாடிற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் விதவைகள், ஆதரவற்றோர், முதியவர்கள், என ... Read More
கோவில்பட்டி அருகே தனியார் பேருந்தும் – கார் நேருக்கு நேர் மோதல் – காரில் பயணித்த 3 கல்லூரி மாணவர்கள் சம்பவ இடத்தில் பலி இருவர் பலத்த காயம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளையரசனேந்தல் நெடுஞ்சாலையில் தனியார் கல்லூரி அருகே உள்ள மேம்பாலத்தில் கோவில்பட்டியில் இருந்து ஜமீன் தேவர்குளம் சென்ற தனியார் பஸ்சும், சிவகாசி அருகே செவல்பட்டி ... Read More
கோவில்பட்டி அருகே சொத்து தகராறு; தம்பியை கம்பியால் அடித்துக் கொலை செய்த அண்ணன் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள மேல பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்தவர் கொம்பையா இவரது மூத்த மகன் பாண்டித்துரை(29) இளைய மகன் கருப்பசாமி(27) இவர்கள் இருவரும் கூலி வேலை செய்து ... Read More
500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே குருமலை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 500 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ... Read More
கோவில்பட்டியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் – இயேசு கிறித்துவின் பிறப்பை நாடகமாக அரங்கேற்றி அசத்திய பள்ளி சிறுவர் சிறுமிகள்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். உலகம் முழுவதும் டிசம்பர் 25 ம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாப்பட உள்ள நிலையில் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயேசு கிருஸ்துவை வரவேற்கும் வகையில் உள்ள தேவாலயங்களில் வீடுகளிலும் ... Read More
100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. கடம்பூர் ராஜூ நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே 100 ஏக்கர் பரப்பிலான மக்காச்சோளம் பயிர்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியது. சேதமான மக்காச்சோள பயிர்களை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆய்வு ... Read More
ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை, கடம்பூர் ராஜூ ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் கோவில்பட்டி அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 13.69 லட்சம் மதிப்பிலான புதிதாக கட்டப்பட்ட வாறுகால் மற்றும் பேவர் பிளாக் சாலையை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ... Read More
திமுக அரசை கண்டித்து அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு..
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் பொங்கல் பரிசு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாமல் தமிழக மக்களை திமுக அரசு ஏமாற்றி வருகிறது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.. ... Read More
அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பு ஏற்பு – கோவில்பட்டி நகர திமுக கழகம் சார்பில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பாக உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டதை கொண்டாடும் விதமாக கோவில்பட்டி திமுக நகரச் செயலாளர் கருணாநிதி தலைமையில் திமுக ... Read More
