BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.
மயிலாடுதுறை

மயிலாடுதுறையில் 2ம்நம்பர் புதுத்தெரு ஶ்ரீமகா காளியம்மன் ஆலயத்தின் வாயிலில் உள்ள உண்டியல் 6வது முறையாக உடைப்பு.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை இரண்டாம் நம்பர் புதுத்தெருவில் ஸ்ரீ மகா காளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் வாயிலில் திறந்தவெளியில் ஒன்றரை அடி உயரத்தில் உண்டியல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த உண்டியல் பூட்டை நேற்று 26ம்தேதி அதிகாலை ... Read More

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை  செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.
கள்ளக்குறிச்சி

500 ஏக்கருக்கு மேல் பயிரிட்டுள்ள விவசாய விலை பொருட்களை அறுவடை செய்து பிரதான சாலைக்கு எடுத்து வர முடியாமல் தவிப்பு.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மஞ்ப்புத்தூர் மற்றும் மேலப்பட்டு ஆகிய கிராமங்களில் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் நிலம் உள்ளது, இந்த விவசாய நிலத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லாததால் விவசாயிகளின் ... Read More

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான  அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.
நீலகிரி

கொனவாக்கரை பஞ்சாயத்து பகுதியில் பல வருடங்களாக எந்த விதமான அடிப்படை வசதிகளும் இல்லாததால் தவிக்கும் அப்பகுதி கிராம மக்கள்.

நீலகிரி மாவட்டத்தில் மத்திய அமைச்சர் ஆ.ராசா மற்றும் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆகிய இரண்டு அமைச்சர்கள் இருந்தும்கூட இனியும் விடியாத கிராமங்கள் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது. இதில் கோத்தகிரி தாலூக்கவிற்கு உட்பட்ட கொனவாக்கரை ... Read More

கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து  கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.
கோவை

கனிம பொருள்களின் கடுமையான விலை ஏற்றத்தை எதிர்த்து கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்.

கட்டுமான சங்கங்களின் கூட்டமைப்புகளான பில்டர் அசோசியேசன் ஆப் இந்தியா, க்ரடாய் அமைப்பு, கோயம்புத்தூர் பில்டர்ஸ் அண்ட் காண்ட்ராக்டர் அசோசியேசன், கோவை மாவட்ட சிவில் இன்ஜினியர் அசோசியேசன், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான தொழில்துறை நிறுவனங்கள், இன்று ... Read More

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.
ராணிப்பேட்டை

மறைந்த தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவர் விஜயகாந்திக்கு 64வது மௌன அஞ்சலி ஊர்வல பேரணியை நடத்திய தேமுதிகவினர்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பாக மறைந்த திரைப்பட நடிகரும் தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவன தலைவருமான் கேப்டன் விஜயகாந்த் அவர்களுடைய மறைவையொட்டி 64-வது நினைவு ... Read More

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .
திருப்பூர்

முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி குறித்து வெளியாகும் தகவல் .

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி முக்கிய அரசியல் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் பாஜகவில் இணைய உள்ளதாகவும், மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளதாகவும், இந்நிகழ்ச்சி கோவையில் உள்ள தனியார் ... Read More

கரூர் மாவட்ட பொறியாளர்  ஒருங்கிணைப்பு  ஆகியவற்றின் சார்பாக  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.
கருர்

கரூர் மாவட்ட பொறியாளர் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூர் மாவட்ட கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய கட்டினார் சங்கம் மற்றும் கரூர் மைய மாவட்ட கட்டிடப் பொறியாளர் சங்கம் மற்றும் கட்டிட பொறியாளர்களின் கட்டுமான ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் சார்பில் ... Read More

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி.

ராணிப்பேட்டை மாவட்டம் பானாவரம் அடுத்த கூத்தம்பாக்கம் காலணி பகுதியில் 22 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி மையம், மேல் நீர்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் தயாவதி ராஜாராம் ... Read More

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில்  3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.
தஞ்சாவூர்

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பட்டா வழங்காததை கண்டித்து பாபநாசத்தில் 3 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அரையபுரம் தட்டுமால் படுகையில் 25-ஆண்டுகளாக சாகுபடி செய்து வரும் 450-விவசாயிகளுக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக ரயத்து வாரியாக மாற்றம் செய்து விவசாயிகளுக்கு பட்டா வழங்க வலியுறுத்தி பாபநாசம் ... Read More

அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.
தஞ்சாவூர்

அகரமாங்குடி மாதா கோவில் தெரு கல்லறை சாலையை சீரமைக்க வேண்டும் ஒன்றியக்குழு கூட்டத்தில் கோரிக்கை.

தஞ்சை மாவட்டம், அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தின் பொது உறுப்பினர்கள் சாதாரண கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்ட அரங்கில் நடைபெற்றது கூட்டத்திற்கு ஒன்றியக்குழு தலைவர் கே.வீ.கலைச்செல்வன் தலைமை வகித்தார். துணை தலைவர் தங்கமணி சுரேஷ் குமார் ... Read More