BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.
சேலம்

கறிக்கடைக்காரர் வீட்டில் 60 சவரன் தங்க நகை, கார், ரூ 2.32 லட்சம் திருட்டு: தனிப்படை அமைத்து வாழப்பாடி போலீஸார் விசாரணை.

  சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் புகுந்து 60 சவரன் தங்க நகைகள், ரூ.2.32 லட்சம் ரொக்க பணம், கார் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்ற மர்ம கும்பல் குறித்து, வாழப்பாடி ... Read More

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 
கடலூர்

வேப்பூர் அருகே பரபரப்பு : கணவனை லைலான் கயிற்றால் இறுக்கி கொலை செய்த மனைவி 

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் (40) த/பெ பிச்சுமணி தனது மனைவி தீபா (32), மகன் புஷ்பநாதன் (17),மகள் கலைவாணி ... Read More

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.
கடலூர்

விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் 11 வயது சிறுவன் விழுந்து உயிரிழப்பு.

  கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே விஜயமாநகரம் கிராமத்தில் நிழல் கூடைக்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 11வயது சிறுவன் விழுந்து உயிரிழந்தனர்.    விஜயமாநகரம் கிராமத்தில் தமிழக அரசால் கட்டித் தரக்கூடிய பயணிகளின் நிழல் கூடை ... Read More

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.
தஞ்சாவூர்

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்த தொழிலாளிக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் வாழ் நாள் சிறை தண்டனை விதித்தது.

  தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள பட்டுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (35). கூலி தொழிலாளி. இவர் 2021, அக்டோபர் 31 ஆம் தேதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தூக்கிச் ... Read More

கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.
இராமநாதபுரம்

கமுதி பகுதியில் மாணவ மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை மூலம் விலையில்லா இலவச மிதிவண்டியினை அமைச்சர் ராஜகண்ணப்பன் வழங்கினார்.

  ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த ராமசாமி பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி , நீராவியில் உள்ள தேவாங்கர் மேல்நிலைப்பள்ளி, கமுதியில் உள்ள கே.என் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில்..     பதினோராம் வகுப்பு ... Read More

திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
தஞ்சாவூர்

திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தாலுக்கா அலுவலகம் முன்பு புறவழிச்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரியும் நூதனமுறையில் கண்டன முழக்க ஆர்ப்பாட்டம் விவசாயிகள் செய்தனர்.     பெரம்பலூர் மானாமதுரை ... Read More

தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தஞ்சாவூர்

தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசு கலைக் கல்லூரியில், தமிழகத்தில் ஒன்றிய அரசின் இந்தி திணிப்பை எதிர்த்து இந்திய மாணவர் சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தி திணிப்பை எதிர்த்து தஞ்சையில் இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்    இதில் மாவட்ட துணைத் தலைவர் பிரேம்குமார்  தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் அர்ஜுன் கண்டன உரையாற்றினார்.      கல்லூரி கிளை ... Read More

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!
தென்காசி

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிறப்பு பொது அறுவை சிகிச்சை முகாம்: தென்காசி மாவட்ட இணை இயக்குநர் பிரேமலதா தொடங்கி வைத்தார்!

  தென்காசி மாவட்டம், செங்கோட்டை அரசு மருத்துவமனையில் இன்று பொது அறுவை சிகிச்சை முகாம் நடைபெற்றது.   முகாமிற்கு செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜேஷ் கண்ணன் தலைமை தாங்கினார்.   ... Read More

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,
திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திரு.விஷ்ணு நவம்பர் 7-ஆம் தேதி தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு கையெழுத்து இயக்கம் திறந்து வைத்தார்,

  உதவும் உள்ளங்கல் நெல்லை புற்றுநோய் சிகிச்சை மையம் சார்பில் புற்றுநோயைத் தடுப்பது, புற்றுநோய் வராமல் தடுப்பது மற்றும் ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியதன் அவசியத்தை மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தினார். ... Read More

நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.
திருநெல்வேலி

நெல்லை தேவர் சிலை அவமதிப்பு.

  நெல்லை பேட்டையை அடுத்துள்ள திருப்பணிகரிசல்குளம் ஊரின் நுழைவு பகுதியில் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் போட்டோ மற்றும்..    சிறிய சிலையினை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர் இதனை அறிந்த அப்பகுதி மக்கள் சிலை அருகே ... Read More