BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.
வேலூர்

வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த, வள்ளி மலை கிராமத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.

  வேலூர் மாவட்ட ஆட்சியர் திரு.பெ.குமரவேல் பாண்டியன் IAS அவர்கள் தலைமையில் நடைபெற்றது.     இதில் சிறப்பு அழைப்பாளராக கழக பொது செயலாளர் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் திரு.துரைமுருகன். அவர்களும்,   ... Read More

சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.
வேலூர்

சமுதாய வளைகாப்பு விழா! எம்.எல்.ஏ- ஏ.பி.நந்தக்குமார் தலமையில் நடைபெற்றது.

சமுதாய வளைகாப்பு விழா!   வேலூர் மாவட்டம், அணைகட்டு அடுத்த  ஒடுக்கத்ததூர் பேரூராட்சி பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.     இந்நிகழ்ச்சியில், வேலூர் மாவட்ட ... Read More

அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.
திண்டுக்கல்

அணைப்பட்டி அருகே வைகை ஆற்றுப்படுகையை ஓட்டி மணல் அள்ளிய லாரியை பிடிக்கச் சென்ற வருவாய் துறையினரை ஜே.சி. பி.லாரியை எடுத்து கொண்டு தப்பி ஓட்டம்.

செய்தியாளர் ம.ராஜா.   திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீரஆஞ்சநேயர் கோயில் அருகே உள்ளது. இந்தக் கோயிலின் மேற்குப் பகுதியில் செல்லும் வைகை ஆற்றுப்படுகையை ஒட்டியவாறு மயானத்திற்கு செல்வதற்கும் சித்தர்கள் நத்தம், மல்லியம்பட்டி ... Read More

செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.
திருவண்ணாமலை

செய்யாறில் போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்.

  திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் டவுன் பெரியார் சிலை அருகே மாவட்ட மருந்து வணிகர் சங்கத்தின் சார்பில் மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் டெங்கு குறித்த விழிப்புணர்வு ... Read More

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் நெல் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்

டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் ஒன்றிய அரசின் குழு வந்து பார்வையிட்ட பின் நெல் ஈரப்பத அளவு உயர்த்தி வழங்கப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

  தஞ்சை மாவட்டம் பிள்ளையார்பட்டி நுகர் பொருள் வாணிப கழக திறந்தவெளி சேமிப்பு கிடங்கு கட்டுமான பணியை தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.     பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த ... Read More

பெரியகுளத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
Uncategorized

பெரியகுளத்தில் இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

 பி.எப்.ஐ, எஸ்டிபிஐ. கட்சி அலுவலகங்கள் மற்றும் உறுப்பினர்களை சோதனை என்ற பெயரில் அத்துமீறி கைது செய்ததாக, என்ஐஏ மற்றும்    அமலாக்கத்துறையைக் கண்டித்து, தேனி மாவட்டம், பெரியகுளத்தில், இஸ்லாமியக் கூட்டமைப்பினைச் சேர்ந்த எழுபத்தைந்து பெண்கள் ... Read More

உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.
Uncategorized

உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி.

    திருவண்ணாமலை மாவட்டம், நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் ராந்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் உலக ரேபீஸ் நோய் நோய் தடுப்பு தினம் பற்றிய விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு ... Read More

வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பாலாற்றுபகுதியில் மாநகராட்சிதூய்மை பணியாளர்களுடன் என்சிசி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.
வேலூர்

வேலூர் மாநகராட்சி விருதம்பட்டு பாலாற்றுபகுதியில் மாநகராட்சிதூய்மை பணியாளர்களுடன் என்சிசி மாணவர்கள் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

வேலூர் விருதம்பட்டு பாலாற்று பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள். குப்பைகள். கட்டிடக்கழிவுகள் கழிவு நீர் போன்றவை பாலாற்றில் கலந்து சுகாதாரமற்றவையாக காணப்படுகின்றன.     இதை தூய்மை செய்யும் பணியில் மாநகராட்சி சுகாதார அலுவலர் சிவக்குமார் ... Read More

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.
தஞ்சாவூர்

உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோவிலில் அருள்மிகு பெரியநாயகி அம்மனுக்கு நவராத்திரி தினத்தை முன்னிட்டு காயத்ரி அலங்காரம் சிறப்பாக நடைபெற்றது.

  தஞ்சை பெரியகோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு பெருவுடையார் திருக்கோவில் உலக பிரசித்தி பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது,     இக்கோவிலுக்கு ஏராளமான சுற்றுலா ... Read More

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது. 
Uncategorized

அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியில் வீட்டுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்த்த இருவர் கைது. 

  செய்தியாளர் பா.ஜெயக்குமார்.  ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் ஓசூர் மலை கிராமத்தில் பர்கூர் உதவி ஆய்வாளர் தியாகராஜன் தனிப் பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீசார் ... Read More