Tag: முக்கிய செய்திகள்
உள்நாட்டு உற்பத்தியில் எண்ணிக்கை சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாகவும் மேலும் அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக 11 கோடிக்கும் அதிகமான மக்கள் துறையில் வேலை செய்கிறார்கள். சிறு குறு தொழில் துறைக்கான மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப்சிங் வர்மா பேசினார்.
நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எண்ணிக்கை சுமார் 30 சதவிகித பங்களிப்பை மத்திய அரசின் சிறு குறு நடுத்தர தொழில் துறை வழங்குவதாகவும் மேலும் அதன் முன்னேற்றத்தை உறுதி செய்வதற்காக 11 கோடிக்கும் அதிகமான ... Read More
அந்தியூர் அருகே நீதிமன்றம் மூலம் அளவீடு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல்.
செய்தியாளர் பா. ஜெயக்குமார். ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள மைக்கேல் பாளையம் பொய்யேரிகரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இவர்கள் இப்பகுதியில் உள்ள பொய்ஏரிகரை பகுதிக்கு ... Read More
மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி.
தஞ்சாவூர், மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்களுக்கான இன்சூரன்ஸ் (பாலிசி) கட்டாயம் செய்ய வேண்டும்: மீன்வளப் பல்கலைக்கழக துணை வேந்தர் சுகுமார் தஞ்சை யில் பேட்டி மீன் வளர்ப்பு விவசாயிகள் மீன்கள் காண இன்சூரன்ஸ் ... Read More
மருதாநதி அணையிலிருந்து பாசன வசதிக்காக மருதாநதி அணை திறப்பு. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்து வைத்தார்.
திண்டுக்கல் செய்தியாளர் ம.ரஜா. திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையம் அருகே மருதாநதிஅணை உள்ளது. அணையின் நீர்மட்டஉயரம் 74 அடியாகும். தற்போது அணையின் நீர்மட்டம் 72 அடி கொள்ளளவு உள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ... Read More
மீண்டும் மாவட்டச் செயலாளர் ஏபி நந்தகுமார்!.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர் பதவிகளை பிடிக்க திமுகவினரின் இடையே கடும் போட்டி காணப்படுகிறது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் விண்ணப்பத்தை அறிவாலயத்தில் சமர்ப்பித்தபடி உள்ளனர். இந்நிலையில் ... Read More
முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுகவைச் சேர்ந்த சண்முகப்பிரியா 8 வாக்குகள் பெற்று கைப்பற்றினார்.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் 15 வார்டு கவுன்சிலர்கள் இருந்த நிலையில் கடந்த மே 30ஆம் தேதி புளியங்குடி ஒன்றிய கவுன்சிலராகவும்,ஒன்றிய குழு தலைவராகவும் இருந்த தர்மர் அதிமுக சார்பில் ... Read More
கோவில்பட்டி அருகே தலைமை ஆசிரியர் பணியிட மாற்றத்தை ரத்து செய்ய வேண்டும், மீண்டும் இதே பள்ளியில் தலைமை ஆசிரியரை பணி அமர்த்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெரியநத்தம் கிராமத்தில் சிஎஸ்ஐ கிறிஸ்தவ அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுமார் 45 பள்ளி ... Read More
மதுரை எய்ம்ஸ் பணி 95% முடிந்துவிட்டதா.. ஜே.பி.நட்டா சொன்னது பொய்யா?:- அம்பலப்படுத்திய தமிழக எம்பிக்கள்.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்துவிட்டதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியிருந்த நிலையில், நேரிடையாகவே தோப்பூருக்கு சென்று எய்ம்ஸ் பணி குறித்து அம்பலப்படுத்தியுள்ளார் தமிழக எம்பிக்கள். மதுரை ... Read More
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கு ரத்து!
திமுக எம்பி ஜெகத்ரட்சகன் மீதான நில அபகரிப்பு வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக எம்பி-யுமான ஜெகத்ரட்சகன், கடந்த 1995-ம் ஆண்டு ... Read More
சிவகாசி ரயில் நிலையம் முன்பு, நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ மறியல் போராட்டம்.
விருதுநகர், சென்னை - கொல்லம் விரைவு ரயில் திருத்தங்கல், சிவகாசி ரயில் நிலையங்களில் நிற்காமல் செல்வதை கண்டித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், எம்எல்ஏ தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் ... Read More
