Tag: அரசியல்
பவானியில் திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பவானி அந்தியூர் மேட்டூர் பிரிவு ரோட்டில் ஈரோடு வடக்கு மாவட்டம் பவானி நகர அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் அத்யாசிய பொருட்கள் விலை ... Read More
உதயநிதி நாளை அமைச்சராக பதவி ஏற்கட்டும் அன்னையிலிருந்து திமுகவிற்கு கேடு காலம் என கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் முன்பு திமுக அரசை கண்டித்து அதிமுக நகர கழக சார்பில் திமுக அரசின் மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, ... Read More
திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் மின்சாரம், பால் மற்றும் சொத்து வரி உயர்வை கண்டித்து காட்டூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருச்சி, தமிழக அரசு மின் கட்டணம், சொத்து வரி, மற்றும்பால் விலை உயர்வு உள்ளிட்டவைகளை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவெறும்பூர் பகுதி அதிமுக சார்பில் காட்டூரில் ... Read More
அம்பையில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பாரத் ஸ்டேட் வங்கி எதிரில் அதிமுக சார்பில் தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை உயர்வு, சொத்துவரி உயர்வு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் ஏற்படும் ... Read More
தேனி பழைய பேருந்து நிலையம் அருகில்திமுக அரசை கண்டித்து அதிமுக வினர் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
செய்தியாளர் தேனி முத்துராஜ். தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையம் அருகில் திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தேனி நகர கழக செயலாளர் கிருஷ்ணகுமார் அவர்கள் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ... Read More
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்த நாளை முன்னிட்டு ஆண்டிபட்டி மீனாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு.
தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு அக்கட்சியின் தேனி மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநர் அணி சார்பில் அமைப்புசாரா ஓட்டுணரனி மாவட்ட செயலாளர் வெற்றி வேலன் ஏற்பாட்டில் கொண்டாடப்பட்டது . இந்நிகழ்ச்சிக்கு ... Read More
மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி டிடிவி தினகரன் அவர்கள் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை.
திருப்பூர் புறநகர் மாவட்டம் சார்பில் மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதி குமரலிங்கம் பேரூராட்சி, சங்கராமநல்லுர் பேரூராட்சி பகுதியில் சாமராயபட்டி , பகுதிகளில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் ... Read More
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அடுத்த தளி பேரூராட்சியில் தி.மு.க அரசை கண்டித்து, மாவட்ட கழக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றால் மக்களை வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து, உடுமலைப்பேட்டை சட்டமன்ற உறுப்பினரும், திருப்பூர் ... Read More
பிஜேபி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பிஜேபினர் திடீர் சாலை மறியல்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி பிரமுகரை தாக்கிய திமுகவினரை கைது செய்யக்கோரி பாரதிய ஜனதா கட்சியினர் திண்டுக்கல் குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். ... Read More
ரூ.19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அணைக்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு 19 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்களை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார். ... Read More
