BREAKING NEWS

Tag: அரசியல்

திருச்சியில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற எம்.எல்.ஏ. பழனியாண்டி.
திருச்சி

திருச்சியில் அரசு பேருந்தை ஓட்டி சென்ற எம்.எல்.ஏ. பழனியாண்டி.

திருச்சியில் கே.கே.நகர் முதல் ஓலையூர் வரை ஸ்ரீரங்கம் வரையிலான அரசு பேருந்தை எம்எல்ஏ பழனியாண்டி இயக்கி சென்றார். ஓட்டுனர் கியர் இயக்கி எம்எல்ஏவுக்கு உதவி புரிந்தார்.   முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு அரசு விழாக்களில் ... Read More

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.
தென்காசி

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 17 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் – திமுக மாவட்ட செயலாளர் வழங்கினார்.

தென்காசி - செய்தியாளர் - கிருஷ்ணகுமார்.   திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் 45 வது பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் திமுக வினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  ... Read More

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக நிர்வாகிகள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.

  மயிலாடுதுறை மாவட்டம், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் உளுத்துகுப்பை ஊராட்சியில் இலவச கண் பரிசோதனை மற்றும் பொது மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமார் ... Read More

கடலூர் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைமையில் உண்ணா நிலை போராட்டம்.
கடலூர்

கடலூர் அருகே தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைமையில் உண்ணா நிலை போராட்டம்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ. விஜய்.   கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு திட்டக்குடி, இளமங்கலம் பகுதியில் அரசினர் மாணவர் விடுதி உள்ளது.      இந்த ... Read More

திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு.
திருச்சி

திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபர்ஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு.

திருச்சி காட்டூரில் இஸ்லாமியர்களுக்கு கபரஸ்தான் அமைக்க இடம் ஒதுக்கி தரக்கோரி முதல்வர் ஸ்டாலினிடம் இடிமுரசு இஸ்மாயில் மனு அளித்தார்.   திருச்சி காட்டூர் பாப்பா குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த அரசு ... Read More

அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும் தென்னங்கன்றிக்கு அடித்துகொண்டா திமுக தொண்டர்கள்.
Uncategorized

அமைச்சர் கலந்து கொண்ட விழாவில் பிரியாணி மற்றும் தென்னங்கன்றிக்கு அடித்துகொண்டா திமுக தொண்டர்கள்.

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.     இதனை முன்னிட்டு அமைச்சர் துரைமுருகன் பெட்ரோல் பங்க் ... Read More

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.
தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியினர் கைது.

செய்தியாளர் கிருஷ்ணகுமார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தேரடி திடலில் ஆதித்தமிழர் கட்சியின் மாநில தலைவர் ஜிகே என் தலைமையில் தேரடி திடலில் 10 சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்தீண்டாமை ஒழிப்பு சட்டத்தை ... Read More

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.
தேனி

போடி நகராட்சிக்கு நிதி திரட்ட பாஜகவினர் பிச்சையெடுக்கும் போராட்டம்.

போடியில் திங்கள் கிழமை, நகராட்சிக்கு நிதி திரட்டுவதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் திருவோடு ஏந்தி பிச்சையெடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   போடி நகராட்சியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து ... Read More

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ்  பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.
செங்கல்பட்டு

2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் தமாஷ் பேச்சு… பள்ளிவாசல் திறப்பு விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டல்.

செங்கை ஷங்கர். செங்கல்பட்டு. தமிழ்நாட்டில் வருகிற 2026-ல் பிஜேபி ஆட்சியா? மாநில தலைவர் பேசிய பேச்சு தமாசாக உள்ளது என்று கூடுவாஞ்சேரியில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் பங்கேற்ற அமைச்சர் தா.மோ.அன்பரசன் கிண்டலாக பேசினார். கூடுவாஞ்சேரியில் ... Read More

திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் . மு .க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருச்சி

திருச்சி காட்டூர் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேனிலைப் பள்ளியில் வானவில் மன்றம் எங்கும் அறிவியல் யாவும் கணிதம் எனும் திட்டத்தினை தமிழக முதல்வர் . மு .க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் செயல்படும் 13,210 அரசு நடுநிலை மற்றும் உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அறிவியல் சிந்தனையை வளர்க்கும் வகையில் ‘வானவில் மன்றம் ’ என்ற அமைப்பு பள்ளிகளில் இன்று தொடங்கப்படுகிறது. தமிழக பள்ளிக் ... Read More