Tag: கோவில்பட்டி
தேசிய சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற கோவில்பட்டி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பாராட்டினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அகில இந்திய சிலம்பம் சம்மேளனம் சார்பில், 19வது தேசிய சிலம்பம் போட்டி கடந்த 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி ராஜபாளையத்தில் நடந்தது. இதில், தமிழக அணிக்காக, தூத்துக்குடி ... Read More
மான்களால் சேதப்படும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் – கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கோரிக்கை.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கடம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைந்து விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று முன்னாள் செய்தி மற்றும் ... Read More
9ம் ஆண்டு வருஷாபிஷேக விழாவில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ ஜெயகணபதி திருக்கோயிலில் 9ம் ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 ... Read More
கோவில்பட்டி இளையரசனேந்தல் சாலையில் டயர் ரீட்டிரேடிங் கம்பெனியில் திடீர் தீ விபத்து பல லட்சம் மதிப்பிலான கனரக வாகனங்களின் டயர்கள் தீயில் எரிந்து நாசம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இளையரசனேந்தல் செல்லும் சாலையில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே கணேஷ் என்பவருக்கு சொந்தமான விஷ்ணு டயர் ரீட்டிரேடிங் கம்பெனி செயல்பட்டு வருகிறது. ... Read More
கோவில்பட்டியில் இந்திய அரசு – நேரு யுவ கேந்திரா, இளையோர் பாராளு மன்றம் நிகழ்ச்சியில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்திய அரசு, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம், நேரு யுவகேந்திரா தூத்துக்குடி மாவட்டம் மற்றும் கோவில்பட்டி வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி சார்பில் மாவட்ட அளவிலான சுற்றுவட்ட இளையோர் ... Read More
கோவில்பட்டி இ.எஸ்.ஐ மருத்துவமனை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் -முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பங்கேற்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இ எஸ் ஐ மருத்துவமனை முன்பாக பட்டியல் வெளியேற்ற இயக்கமும் கோவில்பட்டி வட்டார தேவேந்திர குல வேளாளர் சங்கமும் இணைந்து தேவேந்திர குல வேளாளர் மக்களை ... Read More
கோவில்பட்டியில் செயல்படாத நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து 20 வது வார்டு பாஜக நகர மன்ற உறுப்பினர் மீசை எடுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சி 20 வது வார்டு பாஜகவை நகர மன்ற உறுப்பினர் விஜயகுமார் இவர் தங்கள் 20 வது வார்டு பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யக் கோரியும் ... Read More
கோவில்பட்டியில் தீப்பெட்டி கம்பெனி அதிபரிடம் ரூ.6 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த பிரபல கொள்ளையர்கள் 2 பேரை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.5 லட்சம் மீட்கப்பட்டது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மந்திதோப்பு சங்கர் நகரை சேர்ந்த சேக் முகமது மகன் சையது முகமது புகாரி (37). இவர் சண்முகா நகரில் தீப்பெட்டி மூலப்பொருள் தயாரிக்கும் கம்பெனி நடத்தி ... Read More
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் ... Read More
கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தை இடமாற்றம் எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் முழு கடையடைப்பு போராட்டம் – பல்வேறு சங்கங்கள் ஆதரவு நகர் பகுதி முழுவதும் வெறிச்சோடி காணப்படுகிறது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தை 6.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இந்நிலையில் அங்கு ... Read More
