Tag: கோவில்பட்டி
கோவில்பட்டி கோட்டாட்சியர் மகாலட்சுமி ஆடியோ வைரல் -கோவில்பட்டி கோட்டாட்சியர் கீழ் செயல்படும் தாலுகாக்களில் படும் மோசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டத்திற்கு உட்பட்ட கோவில்பட்டி, எட்டையாபுரம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கயத்தார் ஆகிய ஐந்து தாலுகாகளில் சுமார் 250 கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். ... Read More
கோவில்பட்டி அருகே மாட்டு வண்டி எல்கை பந்தயம்; கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.
கோவில்பட்டி அருகே ஸ்ரீ கருப்பசாமி ஸ்ரீ தர்மசாஸ்தா திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இளவேலங்கால் கிராமத்தில் ... Read More
கோவில்பட்டி அருகே வி.வேடப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து மணல் கடத்தல்:
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே விருசம்பட்டியை உள்ள வி வேடப்பட்டி கிராமத்தில் சுமார் 42 ஏக்கர் தனியார் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஒட்டி அரசு புறம்போக்கு நிலமும் இருந்து வருகின்றது. இந்நிலையில் இன்று ... Read More
கோவில்பட்டி அருகே நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாம் – கனிமொழி எம்.பி பங்கேற்று 45 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள வெயிலு கந்தபுரம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது குறைதீர்க்கும் முகாமில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை ... Read More
கோவில்பட்டி ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி பங்குனித் தெப்பத் திருவிழா.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருள்மிகு ஶ்ரீ செண்பகவல்லி அம்மன் உடனுறை ஸ்ரீ பூவனநாதசுவாமி திருக்கோயிலில் பங்குனித் திருவிழாவின் நிறைவு நாளையொட்டி தெப்பத் திருவிழா நடைபெற்றது. இக்கோயிலில் பங்குனித் திருவிழா இம்மாதம் 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் ... Read More
கோவில்பட்டி அருகே அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ
அதிமுக சார்பில் நீர்மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ராஜூ திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் பேருந்து நிலையம் முன்பு ... Read More
கோவில்பட்டி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் கல்லூரி மாணவி உட்பட 2பேர் உயிரிழந்தனர்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நக்கல முத்தன்பட்டியில் காரும் லாரியும் நேருக்கு நேர் கார் மோதி விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. இவ்விபத்தில் காரை ஓட்டிவந்த குலசேகரப்பேரி ஒத்தக்கடை ... Read More
கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சந்தையை இடிப்பதற்கு எதிர்ப்பு; கடையில் கருப்பு கொடி கட்டியும் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தினசரி சந்தையில் 350 ... Read More
கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா..!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அருள்மிகு ஸ்ரீ சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலில் 17 வது ஆண்டு வருஷாபிஷேகம் விழா நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து. திருக்கோயில் அதிகாலை 4.00 மணிக்கு திறக்கப்பட்டு விக்னேஸ்வர பூஜை, சண்முக ஜபம் மற்றும் ... Read More
கோவில்பட்டி அருகே வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி; கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கயத்தார் உள்ள 14 ஆவது வார்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான புதிதாக வறுகால் மற்றும் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை முன்னாள் ... Read More
