Tag: திமுக
கனிமொழி எம்.பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த உதயநிதி.
திமுக துணைப்பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கனிமொழி எம்.பிக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளை அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்வதற்கான ... Read More
மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதை அடுத்து, தஞ்சையில் தி.மு.க வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள். தி.மு.க தலைவராக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது ... Read More
வடக்கு மாவட்ட திமுக கழகம் சார்பில் அண்ணா, பெரியார் சிலைகளுக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுகழகச் செயலாளரும், திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான க.செல்வராஜ் எம்.எல்.ஏ அவர்களின் ஆணைக்கிணங்க திமுகழகத்தில் இரண்டாவது முறையாக கழகத்தின் தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தின் முதல்வர் மாண்புமிகு ... Read More
திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த முக்கிய நிர்வாகி….!!! எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு…!
சேலம் மாவட்டம் எடப்பாடி 12-வது வார்டு திமுக நகர மன்ற உறுப்பினர் ரவி உட்பட 200க்கும் மேற்பட்டோர் திமுகவில் இருந்து விலகி எடப்பாடியில் ஊர்வலமாக சென்று அதிமுகவில் இணைந்தனர். எடப்பாடி பயணியர் ... Read More
கரூர் அதிமுகவினர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்!
கரூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக, தமாகாவை சேர்ந்தவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இந்த இணைப்புக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி ஏற்பாடு செய்திருந்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக நான்கு அணியாக ... Read More
அரசு அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த வீடியோவால் சிக்கிய திமுக நிர்வாகி கைது.
திருநெல்வேலி மாவட்டம் உவரியில் அரசு அதிகாரியை மிரட்டிய திமுக நிர்வாகி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நெல்லை மாவட்டம், உவரியில் சுருக்குமடி வலை வைத்து மீனவர்கள் மீன்பிடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீனவர்கள் ... Read More
