BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கும் போலீசார் பொதுமக்கள் பாராட்டு.
தர்மபுரி

பாலியல் குற்றங்களை தடுக்க பள்ளிக் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை முன்னெடுக்கும் போலீசார் பொதுமக்கள் பாராட்டு.

தர்மபுரி மாவட்டத்தில், பாலியல் குற்றங்களிலிருந்து பள்ளி குழந்தைகள் எவ்வாறு விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பது குறித்து காவல்துறை தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.   பள்ளி குழந்தைகளின் முழு ஒத்துழைப்பு காவல்துறைக்கு கிடைத்தால் மட்டுமே ... Read More

கோட்டைமேடு பகுதிகள் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.
தர்மபுரி

கோட்டைமேடு பகுதிகள் கால்நடைகளுக்கான சிறப்பு சிகிச்சை முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் பொம்மிடி ஊராட்சிக்கு உட்பட்ட கோட்டமேடு கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.     முகாமிற்கு பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற ... Read More

உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..
செங்கல்பட்டு

உயர்ரக சைக்கிளை குறி வைத்து ஆட்டைய போடும் பலே திருடனின் சிசிடிவி காட்சிகள் வைரல்..

செங்கை ஷங்கர், செங்கல்பட்டு மாவட்டம்.  செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சுமார் 200க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு தென் மாவட்டத்திலிருந்தும் வடமாநிலத்தில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் இங்கு தங்கி பணிபுரிந்து ... Read More

ஆண்டிபட்டி பகுதிகளில் தொடரும் திருட்டு . முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.
தேனி

ஆண்டிபட்டி பகுதிகளில் தொடரும் திருட்டு . முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்.

ஆண்டிபட்டி நகர் பகுதியில் வீடுகளிலும் ,கடைகளிலும் தொடர்ந்து திருட்டு சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.   ஆண்டிபட்டி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு 60,000 மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். தாலுகா ... Read More

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு இணைவோம், மகிழ்வோம் பள்ளி மாணவர்கள்.
சிவகங்கை

உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு இணைவோம், மகிழ்வோம் பள்ளி மாணவர்கள்.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டத்தில் வேதியரேந்தலிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வித்துறையின் உத்தரவின்படி இணைவோம், மகிழ்வோம் என்ற நிகழ்வில் பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ மாணவியரை மகிழ்விக்கும் விதமாக ,   ... Read More

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக  திறந்து வைத்தார்.
திருப்பூர்

திருப்பூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட கட்டிடங்களை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

திருப்பூர் செய்தியாளர்.R. ரமேஷ். திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம் , பூ மார்க்கெட் , தென்னம்பாளையம் வாரச்சந்தை மற்றும் வாகனம் நிறுத்துமிடம் ஆகியவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இடிக்கப்பட்டு புதியதாக பராமரிப்பு ... Read More

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை:  உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.
திருநெல்வேலி

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை: உடலை வாங்க மருத்து ஊர் பொதுமக்கள் சாலை மறியலில்.

நெல்லையில் தொழிலாளி படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலை குற்றவாளிகளை கைது செய்ய காவல்துறைக்கு 2 நாட்கள் கெடு விதித்து ஊர் பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் நடுக்கல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நம்பி இவருக்கு கடந்த ... Read More

ரூபாய் 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

ரூபாய் 19.50 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாண்டரமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 5.50 லட்சம் மதிப்பிலான பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியையும் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு ... Read More

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.
சேலம்

5 பவுன் தங்க நகை, ஒன்றரை இலட்சம் ரொக்கம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் தீயில் எரிந்து சேதம்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே ஆலச்சம்பாளையம் பகுதியில் முருகேசன் காமாட்சி வசித்து வருகிறார்கள். இவர், இன்று வழக்கம்போல கூலி வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், அவரது மனைவி காமாட்சி வீட்டை பூட்டிவிட்டு, தனது 2 குழந்தைகளையும் ... Read More

பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.
திருப்பூர்

பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்.

திருப்பூர் மாவட்டம், புதிய டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொள்ளாச்சி திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மைவாடி பிரிவில் போளர பட்டி செல்லும் வழியில் புதிதாக கட்டப்பட்ட டாஸ்மார்க் கடை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ... Read More