Tag: முக்கிய செய்திகள்
தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தேனி செய்தியாளர் முத்துராஜ். தேனி மாவட்டம் கம்பத்தில் பெரியார் வைகை பாசன விவசாய சங்கம் சார்பில் கேரளா அரசால் நடத்தப்படும் டிஜிட்டல் ரீ சர்வே முறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ... Read More
மானாமதுரை வாரசந்தை கடைகளில் வியாபாரிகள் மிரட்டி அதிக வசூல் வேட்டை ரூபாய் 35,00,000 லட்சம் மோசடி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை நகராட்சியில் புதிதாக 2.50 கேடி செலவில் வாரசந்தை கடைகள் கட்டப்பட்டு திறக்கப்பட்ட செயல்பாட்டுக்கு வந்தது. இதனை தொடர்ந்து வாரசந்தை கடந்த மாதம் 20 மற்றும் 27ம் தேதி வாரசந்தை ... Read More
தேனி மாவட்டம் தேவாரத்தில் மது போதையில் தகராறு செய்ததை கண்டித்த அத்தையை அடித்துக் கொன்ற இளைஞர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள தேவாரத்தில் மீனாட்சிபுரம் வடக்குத் தெருவில் வசித்து வந்தவர் அழகம்மாள் (65) திருமணம் ஆகாத இவர் அதே தெருவில் உள்ள தனது தம்பி கணேசன் வீட்டில் வசித்து ... Read More
சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் தகராறில் இருதரப்பினருக்கு இடையே வாக்குவாதம்.
கன்னியாகுமரி, தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குமரிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில், விவேகானந்தபுரம் பகுதியிலுள்ள நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் மையத்தில் பணிபுரியும் ஊழியர்கள், நிர்ணயித்த ... Read More
மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்.
ஒவ்வொரு மாநகராட்சிப் பகுதியிலும் 24 மணிநேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும் அவசர உதவி மையங்கள் முறையாக செயல்படுவதை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும் நிவாரண மையங்களில் பொதுமக்களைத் தங்க வைக்க வேண்டிய சூழ்நிலை ... Read More
வேப்பூரில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர் மாவட்டம், பாஜக மகளிர் அணி நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் என்பவர் மீது புகார் எழுந்தது, இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி பாஜக மாநில ... Read More
பவானி மைலம்பாடி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள மயிலம்பாடி கிராமத்தில் சமூக கூட கட்டிடத்தில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. மயிலம்பாடி பஞ்சாயத்து தலைவர் ஸ்ரீ ஜெயந்தி சிவானந்தம் தலைமையில் ... Read More
பவானி வரதநல்லூர் கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம், பவானி அருகில் உள்ள வரதநல்லூர் பஞ்சாயத்து அலுவலக வளாகத்தின் முன்பாக ஊராட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. வரதநல்லூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சிவபெருமாள் தலைமை ... Read More
அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல்லில் சாலை மறியல்.
தமிழக பாரதி ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அவர்களின் கைதை கண்டித்து.. பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.தனபாலன் தலைமையில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் 200 க்கும் மேற்பட்ட ... Read More
தேனி தாமரைக்குளம் பேரூராட்சியில் உள்ளாட்சி தின விழாவினை முன்னிட்டு வார்டு வாரியாக கூட்டம் நடைபெற்றது.
நவம்பர் 1 தமிழக உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் கிராம ஊராட்சிகளில் பகுதி வாரியாக கிராம சபை போன்று கூட்டங்களை நடத்த வேண்டும் என தமிழக அரசு அறிவித்ததின் ... Read More
