Tag: முக்கிய செய்திகள்
அந்தியூரில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
அந்தியூர் செய்தியாளர் பா.ஜெயக்குமார் ஈரோடு மாவட்டம் அந்தியூர் தவிட்டுப்பாளையம் அழகு முத்துமாரியம்மன் கோவில் அருகில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீர்த்த 21 தியாகிகளுக்கு ... Read More
தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பு.
தஞ்சையில் சோழநாட்டுப் பட்டாளம் அமைப்பின் சார்பில் நடைபெற்ற போதைப் பொருட்களுக்கு எதிரான அணிவகுப்பினை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் இ.ஆ.ப., அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். ... Read More
தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பெரியாரின் திரு உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம், தந்தை பெரியாரின் 144 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோயில்பட்டி ... Read More
சிவகாசி, திருத்தங்கல் ரயில் நிலையங்களில் வரும் 22ம் தேதி ரயில் மறியல் போராட்டம். எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி.
சிவகாசி வழியாக செல்லும் கொல்லம் விரைவு ரயில், சிவகாசி மற்றும் திருத்தங்கல் ரயில் நிலையங்களில் நின்று செல்ல வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்தப் போவதாக எம்.பி. மாணிக்கம் தாகூர் அறிவிப்பு. கேரளா மாநிலம் ... Read More
கோவில்பட்டியில், போதையில் டார்ச்சர் செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தை.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே மதுபோதையில் தினமும் குடித்துவிட்டு தகராறு செய்த மகனை, தந்தையே வெட்டிக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகில் உள்ள காட்டுராமன்பட்டியைச் சேர்ந்தவர் ... Read More
நேபாளத்தில் கனமழை: திடீர் நிலச்சரிவால் 13 பேர் பலி
நேபாளத்தில் இன்று பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. மேற்கு நேபாளத்தில் அச்சாம் மாவட்டத்தில் இன்று காலை கனமழை பெய்தது. ... Read More
குழந்தைகளின் தோலில் பாதிப்பை ஏற்படுத்தலாம்’- ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் பேபி பவுடருக்கு உரிமம் ரத்து!
ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் தயாரிப்பான ஜான்ஸன்’ஸ் பேபி பவுடருக்கான உரிமத்தை மகாராஷ்டிர உணவு மற்றும் மருந்து தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (எஃப்டிஏ) ரத்து செய்திருக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடலில் பூசுவதற்குப் ... Read More
பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.
பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி இன்று தனது 72-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அவருக்கு மத்திய அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு ... Read More
நெல்லையில் தந்தை பெரியார் 144 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பூக்கடை பஜாரில் தந்தை பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு அவர்கள் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் திமுக நகர செயலாளர் KKC. பிரபாகர ... Read More
பள்ளிக்குழந்தைகளிடம் தீண்டாமைக் கொடுமை: வைரலாகும் வீடியோ.
தென்காசி மாவட்டத்தில் ஊர் கட்டுப்பாடு எனச் சொல்லி பட்டியல் சமூகக் குழந்தைகளுக்கு மிட்டாய் கொடுக்காமல் திருப்பி அனுப்பும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாங்குளம் ... Read More
