Tag: முக்கிய செய்திகள்
`மத்தியில் ஆளுகிற கட்சி என்கிற திமிர்’- பாஜகவினரை வெளுத்து வாங்கிய அமைச்சர் துரைமுருகன்.
``நான் ஒரு அமைச்சர், என்னுடைய தெருவே சரியாக இல்லை. நானே ரிப்போர்ட் எழுதிக் கொண்டிருக்கிறேன்'' என அமைச்சர் துரைமுருகன் வேதனை தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், சேனூர் ஊராட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது ... Read More
விஜயபாஸ்கர், வேலுமணி வீட்டில் சிக்கியது என்ன?- பட்டியலை வெளியிட்டது லஞ்ச ஒழிப்புத்துறை.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி வீட்டில் என்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டது என்பது குறித்த பட்டியலை லஞ்ச ஒழிப்புத்துறை வெளியிட்டுள்ளது. தேசிய மருத்துவக்குழும விதிக்கு முரணாக திருவள்ளூரில் இயங்கும் தனியார் மருத்துவமனைக்கு கடந்த ... Read More
கொடுத்த வாக்குறுதிகள் 505…!! நிறைவேற்றியது எத்தனை? திமுகவை சாடும் சசிகலா…!!
சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வி.கே.சசிகலா நேற்றிரவு அவரது சுற்று பயணத்தை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து இன்று அரியானூர் மகுடஞ்சாவடி வழியாக சங்ககிரி பேருந்து நிறுத்தம் அருகில் தொண்டர்கள் வி.கே.சசிகலாவை மிக உற்ச்சாகத்துடன் வரவேற்றனர். ... Read More
குடியாத்தம் உழவர் சந்தை பகுதியில் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை.
குடியாத்தம், உழவர் சந்தை மற்றும் குடியிருப்பு பகுதியில் குப்பைகளை கொட்டி தீயிட்டு கொளுத்துவதால் புகைமண்டலமாக மாறி சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு சுவாச கோளாறு ஏற்படுவதாக குடியிருப்பு வாசிகள் வேதனை வேலூர் மாவட்டம் குடியாத்தம் ... Read More
தேனி பழைய பேருந்து நிலையத்தில் மத்திய அரசிற்கு எதிராக துண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்ட சகோதரிகள் கைது.
தேனி மாவட்டம், தேனி பழைய பேருந்து நிலையத்தில மத்திய அரசிற்கு எதிராகவும் பிரதமர் மோடியால் தள்ளுபடி செய்யப்பட்ட 10.72 லட்சம் கோடி கடனை முழுமையாக வசூல் செய்து, வேலை வாய்ப்பு ... Read More
ஸ்டைலான தாடி – கெத்தான லுக்: ஹெலிகாப்டரில் மாஸாக பறக்கும் அஜித்குமார்!
அஜித்குமார் ஹெலிகாப்டரில் அவசரமாக ஏறும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நடிகர் அஜித்குமார் தற்போது இமயமலையின் லடாக், மணாலி உள்ளிட்ட பகுதிகளில் பைக்கில் வலம் வந்துகொண்டுள்ளார். ... Read More
எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார்.
கோயம்புத்தூர் மாவட்டம், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் காட்டம் எத்தனை முறைதான் சோதனை நடத்துவது என்று மக்களே சலிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சனம் செய்தார். அதிமுக முன்னாள் ... Read More
உலகத்திலேயே மிகப்பெரிய நடராஜர் சிலை. அதன்படி சிலை பணிகள் முடிவடைந்த விழா மற்றும் சிலை ஒப்படைக்கும் நிகழ்ச்சி திம்மக்குடியில் நடைப்பெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திம்மக்குடி கிராமத்தில் வரதராஜன் என்பவர் கேஸ்ட் இன் பிரான்ஸ் கிரியேட்டிவ் என்ற பெயரில் சிற்பச்சாலை நடத்தி கடந்த 24 ஆண்டுகளாக சிலை வடிவமைப்பில் சிறந்து விளங்கி வருகிறார். ... Read More
அமைச்சர் துரைமுருகன் பேசும் போது திடீர் மின்தடை: பொறியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்.
வேலூர் காட்பாடியில், அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மின்வெட்டு ஏற்பட்ட காரணத்தால், இரண்டு உதவிப் பொறியாளர்கள் இன்று பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு அமைச்சர் ... Read More
தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் செயல் விளக்க ஆலோசனை நடைபெறுகிறது என நிறுவனத்தின் இயக்குநர் எம். லோகநாதன் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் உள்ள உணவு, தொழில்நுட்பம், தொழில்மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் சார்பில் வரும் 16,17 ஆகிய இரு நாட்களில் சிறுதானிய உணவு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் நவீன பதனிடும் செயல்விளக்க முறைகள் தொடர்பாக ... Read More
