Tag: வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம்
மயிலாடுதுறை
வட மாநிலத்தவர்களுக்கு தொழிலதிபர் நடத்திய சமபந்தி போஜனம், திமுக மாவட்ட செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்பு:-
சமீபத்தில் வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. போலி வீடியோ வெளியிட்ட ஒரு நபர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் வடமாநில தொழிலாளர்களுடன் சமத்துவத்தை பேணும் வகையில் திமுக ... Read More
