Tag: Dmk
தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று
தேர்தல் ஆணையம் மோடியின் உத்தரவுக்கு செயல்படுவது இந்திய ஜனநாயகத்திற்கு ஏற்பட்டிருக்கிற ஆபத்துகளில் இதுவும் ஒன்று எதிர்க்கட்சிகளை ஒழிப்பேன் என்று மோடி கூறுவது அகம்பாவத்தின் உச்சம் தன்னுடைய மனைவியுடன் வாழாத மோடி 140 கோடி ... Read More
90 களின் நினைவை பிரதிபலிக்கும் வகையில் நடைபெற்ற ஆட்டோ பிரட்சாரம்….
நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடுபவர் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாதேஸ்வரன் அவருக்கு ஆதரவு கேட்டு திருச்செங்கோடு பேருந்து நிலையம் நான்குரத வீதி பகுதிகளில் திமுகவினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அப்போது ... Read More
ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையத்தில் திமுக வேட்பாளர் ஹோட்டல் கடையில் தொழிலாளர்களுடன் தோசை சுட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
கள்ளக்குறிச்சி பாராளுமன்றத்திற்கு உட்பட்ட ஆத்தூர், கெங்கவள்ளி, ஏற்காடு சட்டமன்ற தொகுதிகளில் திமுக வேட்பாளர் மலையரசன் தீவிர வாக்கு சேகரிப்பு முதல் கட்டமாக இன்று பெத்தநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஒரு உணவகத்தில் ... Read More
தேனி பாராளுமன்ற தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக நின்று தோற்றுப் போனதால் நொந்து போய் உள்ளேன் தயவு செய்து இம்முறை வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என தேனி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தங்க ... Read More
போடிநாயக்கனூர் திமுக சார்பில் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன்
போடிநாயக்கனூர் திமுக சார்பில் போட்டியிடும் பாராளுமன்ற வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு வாக்குகள் கேட்டு நகரச் செயலாளர் புருஷோத்தமன். மாநில செயற்குழு உறுப்பினர் சங்கர், தகவல் தொழில் நுட்ப அணியின் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் 20வது ... Read More
திமுக வேட்பாளரை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பிரச்சாரம்
இந்தியா கூட்டணியின் மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன், ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். Read More
“சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்”
சாதனைகளை சொல்லி வாக்கு சேகரியுங்கள்" "புகைப்படத்தையும், செங்கல்லையும் காண்பித்து வாக்கு சேகரிப்பது தவறு" அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு, அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பதில். Read More
தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற தொகுதி, தென்னங்குடி கிராமத்தில் எஸ்.கந்தசாமி நாட்டார் அவர்களின் பேரனும் கே.சண்முகசுந்தரம்- தர்மசமத்தினி தம்பதியினரின் மூன்றாவது மகனாக 26.06.1978 ல் பிறந்தார்.
பெயர் - ச.முரசொலி B.Sc, L.L.B தந்தை பெயர் - கே.சண்முகசுந்தரம் தாய் - தர்மசமத்தினி மனைவி - எஸ்.பொற்செல்வி மகன் - எஸ்.ஆதவன் தஞ்சாவூர் மாவட்டம் , தஞ்சாவூர் வட்டம், திருவையாறு சட்டமன்ற ... Read More
சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு.
அனைத்து மக்களுக்கான சமூக நீதியை நிலைநாட்டுவது திமுக தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி தான் அரசு கட்டிடங்களை திறந்து வைத்து எம்எல்ஏ உதயசூரியன் பேச்சு. முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் உத்தரவின் ... Read More
கரூரில் உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் திமுக அரசை கண்டித்து ஐந்து லட்சம் பேர் போயர் சமுதாய மக்கள் தேர்தல் புறக்கணிப்பு.
கரூர் மாவட்டம் மாநில தலைமை அலுவலகம் கொண்ட உழைக்கும் மக்கள் விடுதலை கழகம் சார்பில் அலுவலகத்தில் நிறுவனத் தலைவர் தேக்கமலை தலைமையில் . கூட்டத்தில் பலவேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. வருகின்ற ... Read More
