Tag: Dmk
தஞ்சையில் தி.க.மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் கி.வீரமணி பங்கேற்பு.
தஞ்சாவூர், திராவிட மாணவர் கழக மாநில கலந்துரையாடல் கூட்டம் தஞ்சையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் செந்தூரப் பாண்டியன் வரவேற்றார். திராவிடர் கழக துணைத் ... Read More
தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இடிமுரசு இஸ்மாயில் பொங்கல் வாழ்த்துகள் தெரிவித்தார்.
திருச்சி, முஸ்லிம் உரிமை பாதுகாப்பு கழக மாநில பொதுச்செயலாளர் இடிமுரசு இஸ்மாயில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என் நேரு, சிறுபான்மையினர் நலன், வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், அகதிகள் மற்றும் ... Read More
செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ரேக்ளா வண்டியில்ஊர்வலமாக வந்து கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சோமவாரப்பட்டி ஆல்கொண்ட மாலா கோவில்தை பொங்கல் விழாவை முன்னிட்டு விவசாயிகள், பொதுமக்கள் சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். அப்போது கோவிலுக்கு வந்த செய்தி மற்றும் ... Read More
மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்கள் தொடர்பு முகாம், 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் வழங்கினர்.
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, மேலையூர் ஊராட்சி, தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம் நிறைவு நாளில் 78 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா, பூம்புகார் ... Read More
பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பூம்புகார் தொகுதிக்கு உட்பட்ட மேலையூர் பகுதியில் பூம்புகார் சட்ட மன்ற உறுப்பினர் நிவேதா. M. முருகன் மற்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் திருமதி. லலிதா IAS தலைமையில் மக்கள் ... Read More
சமத்துவ பொங்கல் விழா திருச்சி கிழக்கு மாநகர திமுக சார்பாக கிழக்கு மாநகர கழக அலுவலகத்தில் பொங்கல் விழா.
கிழக்கு மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன் அவர்கள் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும் மாண்புமிகு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பெய்யாமொழி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ... Read More
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலனுக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி பைக் பரிசு வழங்கினார்.
திருச்சி பெரிய சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 17 காளைகளை அடக்கி பூபாலன் என்பவர் முதலிடம் பிடித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வழங்கிய இருசக்கர வாகனத்தை பரிசாக வென்றார். இந்த போட்டியில் ... Read More
நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடைபெற்றது.
நெல்லை செய்தியாளர் மணிகண்டன். நெல்லை மாவட்டம் ராதாபுரம் காமராஜர் பேருந்து நிலையத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெற்றோர்கள் முத்துவேலர் அஞ்சுகத்தம்மாள் நினைவு அறக்கட்டளையின் சார்பில் சபாநாயகர் அப்பாவு தலைமையில் 14ஆம் ... Read More
பவானி நகர திமுக சார்பில் பொங்கல் விழா கொண்டாப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி நகர திமுக சார்பில் தை திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக கட்சி கொடியேற்றி பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பவானி நகர திமுக செயலாளர் நாகராசன் தலைமையில் நடைபெற்ற ... Read More
முதல் முறையாக சென்னை அடுத்த படப்பையில் 500 காளைகள் பங்கு பெறும் ஜல்லிக்கட்டு போட்டி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்படுகிறது.
தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்முறையாக சென்னை அடுத்த படப்பையில் ஜல்லிக்கட்டு போட்டி மார்ச் 5-ஆம் தேதி நடைபெற ... Read More
