Tag: Mayiladuruai district
மயிலாடுதுறை நகரை சுற்றியுள்ள அவயாம்பாள்புரம் மாயூர் நாதர் நகர் நாராயணி நகர் ஆகிய இடங்களில் அறக்கட்டளைக்கு சொந்தமான இடங்களில் வீட்டு மனை பிரிவில் வீடு கட்டியவர்களுக்கு மின்னிணைப்பு தராத மின்வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் .
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மாப்படுகை நாராயணபுரம் அவ்வையாம்பாள்புரம் பல்லவராயன் பேட்டை குத்தாலம் தேரிழந்தூர் சீர்காழி அகனி மாயூரநதர் நகர் ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பயனாளர்களுக்கு மின் இணைப்பு தராமல் ... Read More
குத்தாலம் திரௌபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது திரளான பக்தர்கள் பங்கேற்பு.
மயிலாடுதுறை மாவட்டம்,குத்தாலம் தாலுக்கா,குத்தாலம் திரௌபதியம்மன் திருக்கோயில் 105 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று நடைபெற்றது ... Read More
கலைஞர் கருணாநிதியின் 101 வது பிறந்த தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி பாலாடை, குழந்தைகள் பரிசு பெட்டகம் மருத்துவர் அணி சார்பாக வழங்கப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞரும் முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் மு. கருணாநிதியின் 101 வது பிறந்த தினம் நேற்று தமிழக முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் மருத்துவர் ... Read More
தரங்கம்பாடி தாலுக்கா கடக்கம் கிராமத்தில் அமைந்துள்ள காரிய சித்தி விநாயகர் ஆலய கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் பங்கேற்பு:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கடக்கும் கிராமத்தில் பழமை வாய்ந்த காரிய சித்தி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது ஆலயத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது இதனை முன்னிட்டு கடந்த 31ஆம் தேதி யாகசாலை ... Read More
மயிலாடுதுறை அருகே கஞ்சா நகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று தரிசனம்:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ படைவெட்டி மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகம் இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 31ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி ... Read More
பைக் ரேஸ் இல் ஈடுபடுவதற்காக அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றிய இளைஞர்கள் 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு கார் பறிமுதல்
பைக் ரேஸ் இல் ஈடுபடுவதற்காக அதி வேக வண்டிகளில் சைலன்ஸரை மாற்றி அமைத்து கேக் வெட்டி வெடி வெடித்து கொண்டாடிய இளைஞர்கள் கொத்தாக அள்ளிய போலீஸ், 20க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் ஒரு கார் ... Read More
கம்பன் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம்.
கவிச்சக்கரவர்த்தி கம்பன் பிறந்த தேரழுந்தூரில் அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆமருவியப்பன் பெருமாள் கோயில் தேரோட்டம். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் பழமை வாய்ந்த ... Read More
மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது
மயிலாடுதுறையில் தீர்த்தவாரி அன்று லட்சக்கணக்கான பக்தர்கள் நீராடும் புகழ்பெற்ற காவிரி துலா கட்ட பகுதியில் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து சாலை இரண்டாக பிளந்தது. பாதுகாப்பு நடவடிக்கை எதுவும் எடுக்காமல் கயிறு கட்டி வைத்துள்ள ... Read More
திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் – கிராம மக்கள் மகிழ்ச்சி .
திருவிளையாட்டம் ஊராட்சியில் பல ஆண்டுகள் கோரிக்கை ஏற்று புதிய பாலம் கட்டும் பணி தீவிரம் - கிராம மக்கள் மகிழ்ச்சி. தரங்கம்பாடி, மே.14 மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே திருவிளையாட்டம் ஊராட்சியில் புதிய பாலம் ... Read More
யிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவம்.
மயிலாடுதுறை காவிரி கரை சின்ன மாரியம்மன் ஆலய வைகாசி உற்சவத்தை முன்னிட்டு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா விடிய விடிய நடைபெற்றது வீடுகள் தோறும் மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்த பெண்கள். ... Read More
