Tag: அதிமுக
அந்தியூரில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டிய பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை ஜூலை 11ஆம் தேதி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டினார். இந்த பொதுக்குழு கூட்டம் செல்லாது என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தார் இந்நிலையில், ... Read More
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில், சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அதிமுக வேட்பாளர் தென்னரசு ஆதரித்து இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி அதிமுக வடக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதி உள்ள கருங்கல்பாளையம் நேத்தாஜி நகரில் உள்ள டீ கடையில் பொது மக்களோடு ... Read More
அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழா..! முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடம்பூர் ராஜூ தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். அதிமுக கழக அமைப்புச் செயலாளர் கருப்பசாமி பாண்டியன் இல்ல திருமண விழாவிற்கு வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோவில்பட்டியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட சார்பில் முன்னாள் அமைச்சரும் ... Read More
ரூபாய் 29 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்படும் தொடக்கப்பள்ளி பணிகளை, கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாமணியாச்சி பஞ்சாயத்துக்குட்பட்ட இபி காலனி மேல்புறம் அதிகமாக குடியிருப்பு இருப்பதாகவும் அவ் பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற ... Read More
கோவில்பட்டியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனியை முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி உள்ள மஞ்சு நகர் பகுதியில் ஸ்ரீ சக்தி முருகன் போர் பிளாக் & ஹாலோ பிளாக்ஸ் கம்பெனி திறப்பு விழா செந்தில்குமார், தினேஷ், தலைமையில் முன்னாள் ... Read More
திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமவிங்கம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ... Read More
மனமக்கள் ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் தான் இல்லற வாழ்க்கை சிறக்கும், தேனியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு.
தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் அதிமுக முன்னாள் போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினர் ராமராஜ் மகன் சச்சின் ராம் என்பவருக்கும், கூடலூர் அதிமுக நகர செயலாளர் அருண்குமார் மகள் பிரதிஷ்டா தேவிக்கும் இன்று திருமணம் நடைபெற்றது. ... Read More
பவானியில் எம்ஜிஆர் 106-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
ஈரோடு பவானி மேற்கு கண்ணார வீதியில் முன்னால் முதல்வர் டாக்டர் எம்ஜிஆரின் 106-வதுபிறந்தநாள் விழா ஈரோடு புறநகர் கிழக்கு மாவட்டம் பவானி சட்டமன்ற தொகுதியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பவானி நகர அதிமுக செயலாளர் ... Read More
திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதி அதிமுக சார்பில் நிறுவன தலைவரும், மறைந்த தமிழக முதல்வருமான டாக்டர் எம்ஜிஆரின் 106 வது பிறந்ததின விழா பொதுக்கூட்டம் அரியமங்கலம் நேருஜி நகரில் நடந்தது.
திருச்சி, திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய செயலாளர் ராவணன் தலைமை வகித்தார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்பி., யுமான ப.குமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசுகையில் 505 பொய்யான வாக்குறுதிகளைக் கூறிய ... Read More
தாமரை மலரும் தாமரை மலரும் என்று கூறிவருகிறார்கள் ஆனால் முன்பே தாமரையை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து உடன் கருப்பு சிவப்பு அறிமுகபடுத்தி கொடியில் ஏத்துனது புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தான் என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் மற்றும் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லாயல்மில் ... Read More
