Tag: கோவில்பட்டி
திமுக பொய்யான வாக்குறுதி கொடுத்து தற்போது கோபுரத்தில் உள்ளது அது விரைவில் குப்பை மேட்டுக்கு வரும் என கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேச்சு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமவிங்கம். மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் பொதுக்கூட்டம் அதிமுக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட புதியம்புத்தூரில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு ஓட்டப்பிடாரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மேற்கு ... Read More
இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். இந்திய நாட்டின் 74வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சார்பு நீதிமன்ற வளாகத்தில் மாண்புமிகு சார்பு நீதிபதி இரத்தினவேல்பாண்டியன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி பொதுமக்களுக்கு ... Read More
கோவில்பட்டி அருகே நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் மாற்ற ரூ5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரிய இளநிலை பொறியாளர் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் மின்வாரிய அலுவலகத்தில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வரும் பொன்ராஜா, நாலாட்டின்புதூரில் நிலத்தின் வழியாக செல்லும் மின்வயர், மின்கம்பம் ஆகியவற்றை ... Read More
கோவில்பட்டி அருகே காரில் கடத்த முயன்ற 1 டன் புகையிலை கார் பறிமுதல் – ஒருவர் கைது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கயத்தாறு டோல் கேட் பகுதியில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அவ்வழியாக சொகுசு காரை ... Read More
கோவில்பட்டியை அருகே பள்ளி கழிவறையை சுத்தம் செய்ய கூறிய பள்ளி தலைமை ஆசிரியர்- வகுப்புகளை பள்ளி மாணவ மாணவிகள் புறகணித்து தர்ணா போராட்டம்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கிழவிபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 30 மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு பணியாற்றி ... Read More
எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் கோவில்பட்டி அருகே நகர செயலாளர் ராஜகுமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எட்டயபுரம் நகர ... Read More
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு அதிமுக நகர கழக சார்பில் எம்ஜிஆரின் திரு உருவச்சலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 106 வது பிறந்தநாள் விழா இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது இதன் ஒரு பகுதியாக அதிமுக நகர கழக சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ... Read More
கோவில்பட்டி கோட்டாட்சியர் உத்தரவை மீறி விளையாட்டு போட்டிக்கு அனுமதி பொங்கல் பண்டிகையன்று கிராம மக்கள் உண்ணாவிரதம் கோவில்பட்டி அருகே பரபரப்பு.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஓட்டப்பிடாரம் வட்டம் அக்காநாயக்கன்பட்டியில் சுமார் 650 குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஒரே சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள், அங்குள்ள கோயிலை நிர்வகிப்பதில் இரு பிரிவுகளாக ... Read More
ஆளுநர் மற்றும் தமிழ்நாடு அரசின் முரண்பட்ட கருத்துக்கள் களையப்பட்டால் நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் நல்லது என கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பேட்டி.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சந்தீப்பு நகரில் தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு திருநங்கை சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி ... Read More
கோவில்பட்டி நகராட்சி பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகர் நகராட்சி நடுநிலைப் பள்ளியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்றது. விழாவில் நகர மன்ற உறுப்பினர் கவியரசன் தலைமையில் ... Read More
