BREAKING NEWS

Tag: தமிழ்நாடு

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.
திருவள்ளூர்

குடியிருப்புகள் மிகுந்த சாலையில் கனரக வாகனங்கள் வந்ததால் தினந்தோறும் விபத்து ஏற்படுவதாக குற்றசாட்டு.

இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி லாரி சத்திரத்தில் சிக்கும் பரபரப்பான சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு. அம்பத்தூரைச் சேர்ந்தவர் வன்னியராஜன் இவரது மனைவி மைதிலி(39) இருவரும் போரூரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று ... Read More

காட்டுப்புத்தூரில் ஜெயலலிதா 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி பங்கேற்பு.
திருச்சி

காட்டுப்புத்தூரில் ஜெயலலிதா 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் முன்னாள் அமைச்சர்கள் பரஞ்ஜோதி, சிவபதி பங்கேற்பு.

திருச்சி மாவட்டம் முசிறி சட்டமன்றத் தொகுதி காட்டுப்புத்தூர் பேரூர் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் காட்டுப்புத்தூர் எம்.ஜி.ஆர் திடல் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு காட்டுப்புத்தூர் ... Read More

காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா.
திருச்சி

காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழா.

திருச்சி மாவட்டம் தொட்டியம் வட்டம் காட்டுப்புத்தூர் காந்திநகர் அருள்மிகு ஸ்ரீ அத்தனூர் அம்மன் திருக்கோயில் குடமுழுக்கு விழாவில் முன்னிட்டு பக்தர்கள் தீர்த்த குடம் முளைப்பாரி எடுத்து வழிபடும் நிகழ்ச்சி நடைபெற்றது. காட்டுப்புத்தூர் காந்திநகர் பகுதியில் ... Read More

குத்தாலம் அருகே  17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு
மயிலாடுதுறை

குத்தாலம் அருகே 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறப்பு

குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றிய எம் எல் ஏ. 17.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.. மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ... Read More

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்
மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக கூறி மிரட்டல்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. ஆதீனத்தின் 27வது தலைமை மடாதிபதியாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் பட்டம் வகித்து ... Read More

முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை  முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.
மதுரை

முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம் நடைபெற்றது.

மதுரை திருமங்கலம் அருகே உள்ள குன்னத்தூரில் அம்மா கோவிலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. ... Read More

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.
கோவை

கோனியம்மன் கோவில் தேர் திருவிழா – பக்த வெள்ளத்தில் மூழ்கிய கோவை.

திருவிழாவையொட்டி வரும் பக்தர்களுக்கு "மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தண்ணீர் பாட்டில்களை" கொடுத்து அனைவரையும் வரவேற்று நெகிழ்ச்சியை ஏற்படுத்திய இஸ்லாமியர்கள் கோவையின் காவல் தெய்வம் என கோவை மக்களால் அழைக்கப்படும் கோனியம்மன் கோவில் டவுன்ஹால் ... Read More

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு  அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தேனி

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அனாதை இல்லங்களுக்கு உணவளித்த பின் மோடி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பால் மற்றும் பிரட் வழங்கப்பட்டது. பின் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நலச்சட்ட உதவிகளில் மாவட்ட செயலாளர் ... Read More

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ பல்வேறு திட்ட பணிகளை அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஊராட்சி ஒன்றியம் மந்தித்தோப்பு கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 25 லட்சம் மதிப்பிலான புதிதாக சமுதாயம் நலக்கூடம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ... Read More

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி  கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.
நீலகிரி

நீலகிரி மாவட்டம் குன்னூரில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிஎஸ்ஜி கலைக் கல்லூரி மாணவ மாணவியர்கள் மேற்கொண்டனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து லேம்ஸ் ராக் காட்சி முனைக்கு செல்லும் ஐந்து கிலோ மீட்டர் சாலை வனப்பகுதியில் உள்ளதால் வாகனங்களில் வரும் சுற்றுலா பயணிகள் வீசி எரியும் பிளாஸ்டிக்கள் குப்பைகளை குன்னூர் வனச்சரகர் ... Read More