BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.
இராமநாதபுரம்

மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்ற அரசு பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சிக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் மாநில அளவிலான கபடி போட்டிக்கு தகுதி பெற்றவர்களை வியாழக்கிழமை ஆசிரியர்களும்,பொதுமக்களும் பாராட்டினர். ராமநாதபுரம் வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி பரமக்குடி தனியார் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் ... Read More

கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
தர்மபுரி

கடத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் கடத்தூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகள் கல்வி விழிப்புணர்வு பேரணி நவம்பர் 14 முதல் டிசம்பர் 3ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.   இந்த நிலையில் கடத்தூர் ... Read More

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.
தஞ்சாவூர்

15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை.

தஞ்சாவூர் மாவட்டம், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டு 15 ஆண்டுகளாக ஒரு பகுதி உடைந்து காணப்படும் வடகாடு வாய்க்கால் பாலத்தை புதியதாக கட்டித்தர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   கல்லணையிலிருந்து ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ... Read More

குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Uncategorized

குறுவை அறுவடை முடிந்த வயல்களில் வாத்துகள் மேய விடப்பட்டுள்ளன. இதன் மூலம் இயற்கை உரம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் குறுவை முடிந்து சம்பா தாளடி நடவு பணிகள் இறுதி கட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பூதலூர் திருக்காட்டுப்பள்ளி தாலுகாக்களில் குறுவை அறுவடை முடிந்த வயல்கள் ... Read More

கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.
சேலம்

கொத்தாம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட கல்பகனூர் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஊராட்சி நிர்வாகம் அகற்றியது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொத்தாம்பாடி ஊராட்சியில், கல்பகனூர் செல்லும் சாலையில் அப்பகுதியில் உள்ளவர்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.   என்று ஊராட்சி மன்ற தலைவரிடம் அப்பகுதி மக்கள் ... Read More

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!
திருச்சி

துவாக்குடி வடக்கு மலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா..!

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலையில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் குழந்தைகள் தின விழாவானது கொண்டாடப்பட்டது.   நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கருணாம்பாள் ... Read More

வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.
கோயம்புத்தூர்

வால்பாறை அடுத்த கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் உள்ள கடைகளை தொடர் தாக்குதலில் ஈடுபடும் காட்டு யானை.

வால்பாறை செய்தியாளர் கருப்பசாமி.   கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அடுத்த சுற்றுலா தலங்களில் ஒன்றான கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட தள்ளுவண்டி கடைகள் உள்ளது.     நேற்று இரவு சுமார் 12 ... Read More

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!
தூத்துக்குடி

கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா..!

கோவில்பட்டி செய்தியாளர் அ.சிவராமலிங்கம்   கோவில்பட்டி அருகே 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் - அமைச்சர் கீதாஜீவன், சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், மாவட்ட ஆட்சியர் ... Read More

கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.! 
கடலூர்

கடலூர் அருகே எடப்பாடி பழனிச்சாமிக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு.! 

- கடலூர் மாவட்ட செய்தியாளர் - கொ.விஜய்.   வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நலம் விசாரித்துவிட்டு கடலூர் மாவட்டம் வேப்பூர் வழியாக சேலம் சென்ற தமிழக முன்னாள் முதலமைச்சர் அஇஅதிமுகவின் ... Read More

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்…
கடலூர்

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அதிகாரிகளிடம் விவசாயிகள் வாக்குவாதம்…

விருத்தாச்சலம் ஒழுங்குமுறை விற்பனை கூட அதிகாரிகளை வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் மாறி மாறி, முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு.     கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு, விவசாயிகள் தாங்கள் ... Read More