BREAKING NEWS

Tag: முக்கிய செய்திகள்

சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.
தஞ்சாவூர்

சுவரொட்டிகளை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு.

தஞ்சை ஆற்றுப் பாலம் தடுப்புச்சுவர் ஒளிரூட்டிகளை மறைத்து ஒட்டப்பட்டு இருந்த சுவரொட்டிகளை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார் பிரித்து, சுவரொட்டிகள் ஒட்டிய அமைப்புகள் மீது அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.     தஞ்சை ஆற்றுப் ... Read More

முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் பூதவுடலுக்கு ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 
தஞ்சாவூர்

முன்னாள் அரசு கொறடா துரை.கோவிந்தராஜன் பூதவுடலுக்கு ஒபிஸ் மற்றும் ஆர்.வைத்திலிங்கம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். 

தஞ்சாவூர்,   முன்னாள் அரசு கொறாடா, துரை.கோவிந்த் ராஜன் நேற்று காலை உயிரிழந்தார்.      அவர் சொந்த ஊரான தஞ்சை மாவட்டம் வடக்கூரில் உள்ள அவரது பூதவுடலுக்கு நேரில் சென்று ஒபிஸ் மற்றும் ... Read More

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.
கடலூர்

கடலூரில் இருந்து பழனி, பெங்களூருக்கு புதிய பேருந்து சேவையை அமைச்சர் சிவி கணேசன் துவக்கி வைத்தார்.

  - கடலூர் மாவட்ட செய்தியாளர் கொ.விஜய்.   தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதல்படி தேர்தல் நேரத்தில் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்கள் ... Read More

திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.
கடலூர்

திட்டக்குடி அருகே மலைக்குறவருக்கு சாதி சான்றிதழ் தராததால் சார் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை.

  மணல்மேடு கிராம மலைக்குறவர் இனத்தினர் ஜாதி சான்று கேட்டு சார் ஆட்சியர் அலுவலகத்தில் பள்ளி சீருடை குழந்தைகளுடன் குடும்பத்துடன் கூடை முறம் பின்னி நூதன முறையில் தர்ணா போராட்டம்.   கடலூர் மாவட்டம் ... Read More

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.
சேலம்

வெள்ளரிவெள்ளி ஏரி அதன் முழு கொள்ளளவு எட்டியுள்ள நிலையில் ஏரியின் நீர் வழி ஆக்கிரமிப்பை அகற்றி கழுங்கு வழியாக ஏரியின் உபரி நீரை வெளியேற்ற பொதுமக்கள் கோரிக்கை.

  சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த வெள்ளரிவெள்ளி ஏரியானது சுமார் 56 ஏக்கர் பரப்பளவு கொண்டது. தற்போது கடந்த சில மாதங்களாக பெய்த கனழையால் ஏரி அதன் முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் ... Read More

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.
திண்டுக்கல்

அரசு டாஸ்மார்க் மதுக்கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர் பொதுமக்கள் குற்றச்சாட்டு.

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகாவில் அரசு டாஸ்மார்க் மதுக் கடைகளில் ஒரு மது பாட்டிலுக்கு ரசீது போடாமல் 10 ரூபாய் கூடுதலாக அடாவடியாக வசூலிக்கின்றனர்.   என்று பல தரப்பினரின் புகாரை அறிந்த பத்திரிகையாளர்கள் ... Read More

சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
சிவகங்கை

சிவகங்கை நகர்மன்ற தலைவர் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய கழிவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

செய்தியாளர் வி.ராஜா. சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளில் தினமும் சேகரமாகும் 12 மெட்ரிக் டன் குப்பையில் 6.5 மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் உரமாக்கப்படுகின்றன.   அதில் 3 மெட்ரிக் டன் மக்காத எரியக்கூடிய ... Read More

தஞ்சாவூர் பெரிய கோவிலில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 21 லட்சம் உண்டியல் பணம் வசூல்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் பெரிய கோவிலில் 15 க்கும் மேற்பட்ட வெளிநாட்டு கரன்சிகள் மற்றும் 21 லட்சம் உண்டியல் பணம் வசூல்.

  தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனாகிய பெருவுடையார் ஆலயம் உலக பிரசித்தி பெற்று விளங்குகிறது இக்கோவில் கட்டிடக்கலைக்கும் சிற்ப கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.       ... Read More

கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!
கடலூர்

கடலூர் வேப்பூரில் சேரும் சகதியுமான சாலையால் பொதுமக்கள் குடியிருப்புவாசிகள் அவதி.!

  கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வேப்பூர் ஊராட்சியில், கூட்ரோடு பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம், அய்யனார் மெட்ரிகுலேஷன் பள்ளி பின்புறம், ஆஞ்சநேயர் கோவில் பின்புறம்,ஆறுமுகம் தெரு, ஆடலரசன் நகர், போன்ற சுமார் 5,000 ... Read More

திட்டக்குடி அருகே நூதன முறையில் காத்திருப்பு போராட்டம்.
கடலூர்

திட்டக்குடி அருகே நூதன முறையில் காத்திருப்பு போராட்டம்.

  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோடங்குடி கிராமத்தில் உள்ள புதிய காலனி பகுதி தெருக்களை போர்கால அடிப்படையில் சீரமைக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி சார்பில் ... Read More