Tag: முக்கிய செய்திகள்
நிலக்கோட்டை சுட்டிகாலாடிபட்டியில் பால சாந்தி சேனா அமைப்பு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி முனைவர்.ஜி.ராமசந்திரன் அவர்கள் பிறந்த தினத்தில், திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம் , கோட்டூர் பஞ்சாயத்தில் உள்ள சுட்டிகாலாடிபட்டி கிராமத்தில், காந்திகிராம ... Read More
அடுத்த முறையும் தி.மு.க. ஆட்சிதான்..! உதயநிதி ஸ்டாலின்.
அடுத்த முறையும் தி.மு.க. தான் ஆட்சி அமைக்கப் போகிறது. அதை யாராலும் தடுக்கமுடியாது நூல்வெளியிட்டு விழாவில் உதயநிதிஸ்டாலின் பேச்சு. கலைஞர் கருணாநிதியின் நேர்காணல்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கேள்வி மற்றும் பதில்கள் அடங்கிய திருவாரூர் ... Read More
10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று தஞ்சை மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம்.
தஞ்சை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய 10 முக்கிய கோரிக்கை மனுவை இன்று மாவட்ட ஆட்சித்தலைவரிடம் நேரில் வழங்கினார் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம். நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் ... Read More
கம்போடியா கடத்தல்காரர்களிடமிருந்து 400 தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்.
"கம்போடியாவில் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களை உடனடியாக மத்திய, மாநில அரசுகள் மீட்க வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "கம்போடியாவில் வேலை தேடிச் ... Read More
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு.
வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த பொன்னை, மேல்பாடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கழக பொதுச் செயலாளர் நீர்ப்பாசனம் சட்டமன்றம் கனிமம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு.துரைமுருகன் அவர்கள், மக்கள் ... Read More
வேட்புமனு தாக்கல் செய்யும் மு.க.ஸ்டாலின் – தொண்டர்களுக்கு எழுதிய முக்கிய கடிதம்!
திமுக தலைவர் பதவிக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளதாகத் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். திமுகவின் 15 வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என ... Read More
ராகுல் காந்தி நடைபயணம் ரத்து.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை பாத யாத்திரையை கடந்த மாதம் 7-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கினார். கேரளா மாநிலம் வழியாக அவரது பாத யாத்திரை பயணம் தொடர்ந்தது. தற்போது ராகுல்காந்தி ... Read More
தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் விமர்சனம்.
இந்தியாவில் உள்ள தூய்மை நகரங்கள் குறித்த அறிக்கையில் மதுரை 45-வது இடத்திலும், சென்னை 44-வது இடத்திலும், கோயம்புத்தூர் 42-வது இடத்திலும் உள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று ... Read More
தேனி மாவட்டம் போடியில் யோகா கின்னஸ் சாதனை
தேனி மாவட்டம் போடியில் ஜாகாநி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தேச பிதா மகாத்மா காந்தி பிறந்தநாளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவன் ஓம் போஸ் யோகாவில் ஒரு மணி நேரம் 9 நிமிடம் 37 ... Read More
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை.
வேலூர் அருகே சாலையோரம் கிடந்த 14.30 லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் கொணவட்டம் சென்னை தேசிய நெடுஞ்சாலையோரத்தில் இன்று ... Read More
