Tag: முக்கிய செய்திகள்
“மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு” முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் திருச்சிலுவைக் கல்லூரி (தன்னாட்சி) சமூக பணித்துறையும், இணைந்து நடத்திய "மாணவர்களிடையே மன அழுத்த மேலாண்மை குறித்த விழிப்புணர்வு" முகாம் குருசடி புனித அந்தோனியார் கருணை இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ... Read More
“ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் ” என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் கன்னியாகுமரியில் நடைபெற்றது..
கன்னியாகுமரி மாவட்டம், திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மற்றும் C.M.S . ஆண்கள் இல்லம் இணைந்து "ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மனநலம் " என்ற தலைப்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு திருச்சிலுவை ... Read More
இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு” முகாம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்றது.
திருச்சிலுவை கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கருணை இல்லம் இணைந்து " இளம் பருவத்தினரிடையே உளவியல் பாலியல் பற்றிய விழிப்புணர்வு" முகாம் நடைபெற்றது. முகாமில் திருச்சிலுவை கல்லூரி சமூக பணித்துறை மாணவி ... Read More
நடுரோட்டில் நின்று கஞ்சா விற்ற சிறை வார்டன். தூத்துக்குடியில் அதிர்ச்ச.
பாளையங்கோட்டை மத்திய சிறையின் வார்டன், தூத்துக்குடியில் நடுரோட்டில் நின்று கஞ்சா விற்பனை செய்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தூத்துக்குடி வடபாகம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரவிக்குமார் தலைமையிலான போலீஸார், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் ... Read More
அண்ணா அறிவாலயத்தின் முன்பு திமுகவினர் திடீர் போராட்டம்.
தென்காசி வடக்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் செல்லதுரைக்கு ஆதரவாக சென்னை அறிவாலயத்தின் முன்பு அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ... Read More
நான் அதிமுகவில் இணைகிறேனா? – சுப்புலட்சுமி ஜெகதீசன்.
அதிமுகவில் சேரமாட்டேன் என திமுகவிலிருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் திமுகவின் துணைப்பொதுச்செயலாளராக இருந்த அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்புலட்சுமி ஜெகதீசன் தனது பதவியை சில நாட்களுக்கு முன்பு ராஜினாமா ... Read More
‘வட மாநிலங்களைப் போல தமிழகத்திலும் மத வன்முறையைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்த சதி’ திருமா காட்டம்.
அமைதியோடும் நல்லிணக்கத்தோடும் வாழ்ந்துவரும் தமிழ்நாட்டில் அரசியல் உள்நோக்கத்தோடு சில பிரிவினைவாத சக்திகள் அண்மைக்காலமாக இந்தியாவின் வட மாநிலங்களில் இருப்பதைப் போல வன்முறையைத் தூண்டி, சாதி, மத அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி அரசியல் செய்ய முற்படுகின்றன ... Read More
தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தஞ்சாவூர் ரயில்வே ஆர் எம் எஸ் அலுவலகத்தில் மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது!
தஞ்சாவூர் ரயில்வே மெயில் சர்வீஸில் பணிபுரியும் ஊழியர்கள், அஞ்சலக ஊழியர்கள், ரயில்வே ஊழியர்கள், ரயில்வே பாதுகாப்பு படையினர், ரயிலடி பகுதியில் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்யும் ஓட்டுநர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தூய்மை இந்தியா ... Read More
திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிப்பட்டனர்.
மஹாளய அமாவாசையை முன்னிட்டு. தஞ்சை மாவட்டம் திருவையாறு காவிரி கரை புஷ்பமணடப படித்துறையில் ஏராளமானவர்கள் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு. திதி கொடுத்து வழிப்பட்டனர். காசியை விட வீசம் அதிகம். ... Read More
தஞ்சையில் ஆப்தமித்ரா – பேரிடர் கால நண்பன் பேரிடர் மீட்பாளர்களுக்கான பயிற்சி முகாம், தன்னார்வலர்கள் பங்கேற்பு.
தஞ்சையில், தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை மற்றும் தஞ்சாவூர் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில், ஆப்தமித்ரா - பேரிடர் கால நண்பன் திட்டத்தில் 33 தன்னார்வலர்களுக்கு சிறப்பு ... Read More
