Tag: முக்கிய செய்திகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசின் திட்டங்கள், வளர்ச்சி பணிகளை – மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு.
மயிலாடுதுறை மாவட்டம், சேந்தங்குடி நகராட்சி தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தினையும், அகரகீரங்குடியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் குளம் தூர்வரும் பணி, கழிவறை கட்டும் பணி, ... Read More
மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.
தஞ்சாவூர் காய்ச்சல் எங்கெல்லாம் மூன்று நாட்கள் மேல் இருக்கிறதோ அங்கு மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படும் மாணவர்கள் பயப்படத் தேவையில்லை பள்ளிகளுக்கு விடுமுறை விட அவசியமும் இல்லை என பள்ளி ... Read More
வேலூர் மாவட்ட வழங்கல் அலுவலர் சுமதி. தலைமையில் அதிரடி சோதனை.
வேலூர் மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி வாகனங்களில் கடத்தப்படுவதாக வந்ததகவலை அடுத்து மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சுமதி அவர்கள் தலைமையில் பறக்கும் படை தனி தாசில்தார் காட்பாடி வட்ட வழங்கல் ... Read More
நடிகர் அஜித் ‘துணிவு’ படத்திற்காக பாங்காக் செல்ல உள்ளார்.
‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’ படத்திற்கு பிறகு நடிகர் அஜித், ஹெச். வினோத் மூன்றாவது முறையாக இணையும் கூட்டணி ‘துணிவு’. நேற்று மாலை படத்தின் தலைப்பு மற்றும் முதல் பார்வை வெளியிடப்பட்டது. படத்தின் இரண்டாவது பார்வை ... Read More
உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பழைய பேருந்து நிலையத்தில் உலக அமைதி தின விழாவை முன்னிட்டு அமைதி ஊர்வலத்தை தேனி காவல் துணை கண்காணிப்பாளர் கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்னர் மாவட்டத்தில் சிறந்து விளங்கிய சமூக சேவகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ... Read More
பால் பாக்கெட்டில் `ஈ’ இருந்ததால் ஆவின் அதிகாரி சஸ்பெண்ட்
ஆவின் பால் பாக்கெட்டில் `ஈ' இருந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இந்நிலையில் அதற்கு கவனக்குறைவாக இருந்த ஆவின் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை ... Read More
சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சேத்தூர் ஊராட்சியில் உள்ள வேட்டைக்காரன், குட்டிக்கருப்பசாமி கோவில் திருவிழா அன்னதானத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். நத்தத்தில் உள்ள மொட்ட மலைப்பகுதியில் வேட்டைக்காரன், குட்டுக்கருப்பசுவாமி சன்னதியில் உள்ள ... Read More
பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் சர்மா, அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் திட்டப் பணிகளின் செயல் பாடுகளை அனைத்து துறை பணிகளுக்கான கண்காணிப்பு அலுவலர்/ பிற்படுத்தப் பட்டோர் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, அரசு முதன்மை செயலாளர் மங்கத்ராம் ... Read More
நிலக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி.
திண்டுக்கல் மாவட்ட செய்தியாளர் ம.ராஜா. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே உள்ள வெங்கடாத்ரி கோட்டையைச் சேர்ந்த செல்வ பெருமாள் வயது 59. இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ... Read More
வடமணப்பாக்கம் ஆரம்ப பள்ளிக்கு ரூ.6 லட்சம் மதிப்பில் மேசை நாற்காலிகள் நன்கொடை.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் வடமணப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிக்கு, ஹைதராபாத்தில் இயங்கி வரும் தனியார் நிறுவன நிர்வாகிகள் சுமார் ரூ.6 லட்சம் மதிப்புள்ள மேசை நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்களை ... Read More
